ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

கொரியாவை ஆட்சிசெய்த தமிழ் இளவரசி | தமிழ் பேசும் கொரியர்கள் | Korean Tamil queen | SangathamizhanTV

Автор: சங்கத்தமிழன் TV

Загружено: 2020-07-27

Просмотров: 82580

Описание: கொரியாவை ஆட்சிசெய்த தமிழ் இளவரசி | தமிழ் பேசும் கொரியர்கள் | Korean Tamil queen | SangathamizhanTV

சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தின் ஆயுத்த நகரில் (தற்போதைய கன்னியாகுமரி), இருந்து செம்பவளம் என்ற பாண்டிய இளவரசி கடல் மார்க்கமாக கொரியா சென்று மன்னர் சுரோவை திருமணம் செய்துள்ளார்கள். அவர்களின் வழித்தோன்றல்களே இன்றைய Kim மற்றும் Heo வம்சாவளியினர். அந்த இளவரசியின் கோரிய பெயர் Heo Hwang-Ok என்பதாகும், இன்றும் பலர் நம் இளவரசியை கடவுளாக கும்பிடுகின்றனர். அந்த இளவரசி கொரிய மக்களுக்கு நம் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளார். அதற்க்கு சான்றாக இன்றும் கொரிய மொழியில் கிட்டத்தட்ட 500 மேற்பட்ட தமிழ் வார்த்தைகளை காணமுடியும், இதேபோல அவர்களின் உணவு, விளையாட்டு போன்றவற்றில் தமிழர்களின் தாக்கத்தை காணலாம். நாம் விளையாடும் பன்னாங்கல் விளையாட்டை அவர்கள் Gonggi என்ற பெயரில் விளையாடி வருகின்றனர். ஆனால் நம் இளவரசிக்கு உத்தரபிரதேச அரசு உரிமைகோரி அவர் தற்போதய அயோத்தியா நகரை சேர்ந்தவர் என கூறி நமக்கு கிடைக்கவேண்டிய பெருமைகளை தட்டிப்பறித்துள்ளனர். இதுபோல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்க போகிறோம். தயவு செய்து முழுமையாக இந்த காணொளியை பார்க்கவும். மறக்காமல் “சங்கத்தமிழன் TV”க்கு Subscribe பண்ணிடுங்க. நன்றி வணக்கம்.

#SangathamizhanTV #Tamil_Queen_in_Korea #Sembavalam

***************************************************************************************
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV:    / @sangathamizhantv  

Email ID: [email protected]

Join this channel to get access to perks:
   / @sangathamizhantv  

Follow me on Facebook Page:   / changatamizhan  

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
கொரியாவை ஆட்சிசெய்த தமிழ் இளவரசி | தமிழ் பேசும் கொரியர்கள் | Korean Tamil queen | SangathamizhanTV

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Тамильский язык — мать корейского языка. Интересные факты о тамильском и корейском языке. Новости...

1000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது? | How was India 1000 years before | Thatz It Channel

சம்புவரையர்களின் வீர வரலாறு | Sambuvaraya: Forgetten Tamil Kings | SangathamizhanTV

கொரியாவை ஆட்சிசெய்த தமிழ்இளவரசி| Tamil queen in Korea Korean speaks Tamil | SangathamizhanTV | Tamil

கொரியத் தமிழ் தொடர்புகள்! - நா. கண்ணன் உரை | Korea - Tamil connections | உலகத் தமிழர் மாநாடு

9500 ஆண்டுகளுக்கு முற்பட்டது சிந்துவெளி நாகரீகம் | மா.சோ. விக்டர் | பெரிதினும் பெரிது கேள் Epi-25

முதல் மனிதனின் வீடு தமிழ்நாட்டில்  | குடியம் குகைகள் | Documentary about Gudiyam caves

இன்றும் வாழும் இராவணன் வாரிசுகள் | Gondi tribes and Indus Valley Civilization | SangathamizhanTV

தமிழர் திருமணத்தில் ஆபாச மந்திரங்களா? | தமிழர் திருமணமுறை  பாகம்-2 |Tamil marriage| SangathamizhanTV

தாய்லாந்து காட்டில் குட்டி தஞ்சாவூர் | Thailand Little Thanjavur🇹🇭 | Jaffna Suthan

Korean Tamil Queen | Ayuta Kingdom Kumari | கொரியாவின் தமிழ் இளவரசி ஆதாரங்கள் | Tamil Pokkisham | TP

யார் இந்த களப்பிரர்கள்? | கதைகளின் கதை | 07.12.2018

J.Krishnamurti on Death ll இறப்பிற்குப் பின் வாழ்க்கை என்ன ஆகும் ? -ஜே.கே ll பேரா.இரா.முரளி

தொடர்ந்து மறைக்கப்படும் கொரியா தமிழ் ராணி செம்பவளத்தின் வரலாறு | Untold Story of Heo Hwang-ok

Heo Hwang-ok  Korean queen is from Tamilnadu not from Uttar Pradesh | Paari saalan | ENGLISH SUB

🙏கொரியாவை ஆண்ட தமிழ் இளவரசி நேரில்| Korea ep 22

ஏன் ராஜ ராஜ சோழனை தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் | writer mannar mannan | Aadhan News

தமிழ்நாடு தான் டைனோசரின் கடைசி வாழிடம் | ஒரிசா பாலு, ஆய்வாளர் | கொடி பறக்குது EP 142 | Aadhan Tamil

JANAM360 | How BJP Wins Maharastra? | BJP Shiv Sena | Donald Trump Noble Price Controvercy|Thackarey

போதி தர்மரை கடவுளாக வணங்கும் China மக்கள்😱 | Bhodhi Dharmar Temple Visit | Tamil Trekker

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]