எங்கெங்கோ செல்லும் | பட்டாக்கத்தி பைரவன் | இளையராஜா | எஸ்பிபி | ஜானகி கண்ணதாசன் | High quality audio
Автор: rajkalairaj
Загружено: 2025-06-05
Просмотров: 169056
Описание:
🌸ராஜின் இரவின் மடியில் பாடல் 05.06.2025
`எங்களின் Online Shop பொருட்களை வாங்க இந்த youtubeலிங்கை தொட்டு காணுங்கள் மற்றும் எமது வாட்ஸ் அப் குழுவிலும் காணலாம்.😊🙏`
To join Clothes, Jewellery, Electronics,Home needs, & many WhatsApp link
👇
https://chat.whatsapp.com/KrCjre7g6zP85mx5...
For Clothes YouTube link
👇
• fabrics - clothes
Super hit songs in YouTube channel
👇
• SUPER HIT SONGS
இந்தப் பாடலை துல்லியமான இசையில் கேட்க எனது யூடியூப் சேனலை ( Rajkalairaj ) subscribe செய்து கொள்ளுங்கள்.
எமது youtube சேனலில் இருப்பதைவிட Original quality audioவில் கேட்க விரும்பும் நேயர்கள் எனது எண்ணினை தொடர்பு கொள்ளுங்கள்.
🍁 சிவாஜியும் இளையராஜாவும் இணைந்த முதல் திரைப்படம்.
தொகுத்து வழங்குவது: ராஜ்குமார் ராஜ்கலை எலக்ட்ரானிக்ஸ் & online store மேட்டுப்பாளையம் 98426 50491
படம்: பட்டாக்கத்தி பைரவன்
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
வரிகள்: கண்ணதாசன்
ஆண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே…நிலாவே…ஏ…ஏ....
பெண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே…நிலாவே…ஏ…ஏ....
தொகுத்து வழங்குவது: ராஜ்குமார் ராஜ்கலை எலக்ட்ரானிக்ஸ் & online store மேட்டுப்பாளையம் 98426 50491
பெண் : ஆ…..நான் காண்பதே
உன் கோலமே..
அங்கும்..ம்ம்ம்….
இங்கும்..ம்ம்ம்…
எங்கும்…ம்ம்ம்…..
ஆண் : ஆ… என் நெஞ்சிலே
உன் எண்ணமே..
அன்றும்…ம்ம்ம்……
இன்றும்…ம்ம்….ம்ம்..
என்றும்..ம்ம்..
பெண் : உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்.
நீ.. நீ.. நீ…
ஆண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
பெண் : இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
ஆண் : என் வாழ்க்கை வானில்
பெண் : நிலாவே…
ஆண் : நிலாவே…ஏ…
தொகுத்து வழங்குவது: ராஜ்குமார் ராஜ்கலை எலக்ட்ரானிக்ஸ் & online store மேட்டுப்பாளையம் 98426 50491
ஆண் : ஆ…..கல்லானவன்
பூவாகிறேன் கண்ணே…
உன்னை…..எண்ணி…
பெண் : ஆ…ஆ…..பூவாசமும்
தென் மஞ்சமும்
எங்கோ….எங்கோ…..ராஜா…
ஆண் : எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்……..நீ……….நாம்………
பெண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
ஆண் : இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
பெண் : என் வாழ்க்கை வானில்
ஆண் : நிலாவே…
பெண் : நிலாவே…ஏ…
ஆண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
🙏இனிய பாடலுடன் மீண்டும் சந்திப்போம் ராஜ்குமார் ராஜ்கலை எலக்ட்ரானிக்ஸ் & online store மேட்டுப்பாளையம் 98426 50491
high quality audio
Song source from Maharaja audio labs
All copyrights credits to copyright owners
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: