#சொல்
Автор: கற்பது தமிழ்
Загружено: 2022-01-06
Просмотров: 290
Описание:
ஓர் எழுத்துத் தனித்து நின்றோ, தொடர்ந்து வந்தோ பொருள் தருமாயின் சொல் எனப்படும். இது பதம், மொழி, கிளவி என்று வேறு பெயர்களைக் கொண்டிருக்கிறது.
அதேசமயம் தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என்று அமைப்பு வகைகளில் இருக்கின்றது. தனித்த சொல்லாக இருந்து பொருள் தருமாயின் தனிமொழி! சான்று : வந்தான்.
தொடர்ந்து அமைந்து பொருள் தருமாயின் அது தொடர்மொழி! சான்று : கண்ணன் வந்தான்.
தனித்து நின்றும் பிற சொற்களுடன் சேர்ந்து நின்றும் பொருள் தருமாயின் அது பொதுமொழி!
சான்று : அந்தமான். தனித்த சொல்லாக 'அந்தமான்' என்ற தீவை ...
சேர்ந்து நின்ற சொல்லாக 'அந்த மான்' என்று விலங்கை ...
மேலும் சொல்லானது,
பெயர்ச்சொல்,வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று இலக்கண வகையால் நால்வகைப்படும். இவ்வியலில் பெயர்ச்சொல், வினைச்சொல் பற்றிப் பேசப்படுகிறது. இதற்கான தெளிவான நுட்பமான விளக்கங்களை இந்த நேரலைக் காணொளியில் கண்டு மகிழ்ந்து பயன் பெறலாம்.
#கற்பதுதமிழ்
#தமிழச்சிஅநுசூயா
10th பழைய தமிழ்ப் பாடத்திட்டம் / இயல் 2/ சொல்.
உங்கள் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடங்களில் ஏற்படும் தமிழ்த் தொடர்பான உங்கள் கவலையை விடுங்கள்;
குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்திட.. • தமிழ் : எழுத்துகளை எளிமையாக, சரளமாக வாசிக்...
இவ்வளவு ஏன், நீங்கள் வேலை தேடுபவராகவும் போட்டித் தேர்விற்குத் தயார் செய்பவராகவும் இருக்கலாம்; மேலே கூறிய கருத்துகளே உங்களுக்கும்! கற்பது தமிழ் என்னும் இந்தக் காணொளிப்பக்கத்தில் Join செய்வதால், இணைவதனால், கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றிக் கீழே உள்ள இணைப்பில் கூறப்பட்டுள்ளன.
• JOIN Button | Membership : உறுப்பினர் | செ...
Join this channel to get access to perks:
Please Click the "JOIN" Button and get many more benefits :👇👇👇
/ @karpathuthamizh
இணைந்து பயன் பெற வாருங்கள். சந்தேகங்களை நீக்கிக் கொள்ளுங்கள்; சிறப்பான விளக்கங்களைப் பெறுங்கள்.
https://www.youtube.com/channel/UCzcx..
#கற்பதுதமிழ்
#JOIN
வருகைக்கு நன்றி!
உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்!!!
உங்கள் சந்தேகங்களுக்கு: "கற்பது தமிழ்" உதவி மையம் ::
மின்னஞ்சல் முகவரி : [email protected]
உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி. 🙂🙏👍
PG TRB தேர்விற்கு உரிய பாடப்பகுதிகள்..🙏😊👇
• PG TRB 2021|#TAMIL SYLLABUS&PATTERN|பாடத்த...
தமிழ்ப் பாடத்திற்கு உரிய ஒருவரித் தகவல்கள் பெற...🙏😊👇👇👇
https://www.karpathuthamizh.com/4
கல்வியியல் பற்றிய ஒருவரித் தகவல்கள்...🙏😊👇👇
https://www.instagram.com/p/COiazKbnG...
இது போன்ற இன்னும் பல சுவையான தகவல்களைப் பெற்றிட ...
"கற்பது தமிழ்" என்னும் இந்த வலையொளிப் பக்கத்திற்கு வாருங்கள்! 👇👇😊🙏👍 / @karpathuthamizh
உங்களது தமிழ்த் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள... உங்கள் மதிப்புமிக்க நேரத்தை இதற்கெனத் தந்து நேரலையிலும் வருகை தாருங்கள் !
சான்றிற்காக..... 👉👉👉👉 : • #புணர்ச்சி இலக்கணம்:Mating:natural and dis...
"கற்பது தமிழ்" என்னும் இந்த வலையொளிப் பக்கத்தை 'SUBSCRIBE' செய்யுங்கள். அத்துடன் இப்பக்கத்தில் இடப்படும், பள்ளி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரையிலான உங்கள் சந்தேகங்களுக்கான காணொளிகளைத் தொடர்ந்து பாருங்கள்; பயன் பெறுங்கள்!
உங்களின் சிறந்த மேலான கருத்துகளை வரவேற்கிறேன்! நன்றி!!!
போட்டித் தொடர்பான கூடுதல் தகவல்களுக்குக் கீழே உள்ள வலைப்பக்கம் மற்றும் வலைப்பூப் பக்கத்தில் சென்று கண்டு பயன் பெறுங்கள். உங்களுக்கு விருப்பம் இருப்பின் follow button click பண்ணுங்கள். நன்றி!!😊😊🙏👍
வலைப்பக்கம் : www.karpathuthamizh.com
வலைப்பூப் பக்கம் : kavibharathinoolagam.blogspot.com
Join this channel to get access to perks:
/ @karpathuthamizh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: