ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

பண்ணாரி அம்மன் பாடல்கள் | Bannari Amman Songs| L R ஈஸ்வரி, வீரமணிதாசன்| Panguni Uthiram | Aadi Masam

Автор: Bhakti Maalai

Загружено: 2017-03-21

Просмотров: 824133

Описание: The album “ Top 10 Bannari Amman Songs” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. There are 10 songs in this album and they are sung by L R Eswari , Veeramanidasan , S.Janaki & Pushpavanam Kuppusamy.
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You! Om Sakthi !

தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...

List of Top 10 Most Popular Songs:

Top 10 Murugan Songs    • Top 10 Murugan Songs | முருகன் பாடல்கள் |M...  
Namo Namo Sri Narayana    • Namo Namo Sri Narayana | நமோ நமோ ஸ்ரீ நாரா...  
Samayapuram Maariyamma    • சமயபுரம் மாரியம்மா | Samayapuram Mariyamma...  
Maruvathur Om Sakthi Om    • மருவத்தூர் ஓம் சக்தி ஓம் | Maruvathur Om S...  
Maariamman Pambaiudukai    • பம்பை உடுக்கை பாட்டு | Pambai Udukkai Patt...  
Maariamman Thaluttu    • மாரியம்மன் தாலாட்டு | வீரமணிதாசன் | அம்மன்...  
Kadan Nivarthi Thozhil    • கடன் நிவர்த்தி தொழில் அபிவிருத்தி | Kadan ...  
Sai Darisanam    • சாயி தரிசனம் | Sai Darisanam |SPB| Sai Bab...  
Top 10 Navarathri Songs    • Top10 Navarathri Songs|Durga Lakshmi Saras...  
108 Siva Namam    • 108 சிவ நாமம் | 108 Siva Naamam | Sivan So...  

LOG IN to the links below to watch more AMMAN videos/songs:

Angalamma enga Sengalamma:    • Angalamma Enga Sengalamma | L R Eswari | A...  
Samayapuram Mariyamma:    • சமயபுரம் மாரியம்மா | Samayapuram Mariyamma...  
Top 10 Malayanooru Angaalamman Paadalgal: https://www.youtube.com/edit?video_re...
Kurimedai:    • குறிமேடை | Kurimedai | வீரமணிதாசன்| Veeram...  
Vembatha:    • வேம்பாத்தா | Vembatha | L.R.Eswari | Amman...  
Maruvathur Om Sakthi Om:    • மருவத்தூர் ஓம் சக்தி ஓம் | Maruvathur Om S...  
Maariamman Pambaiudukai Pattu:    • பம்பை உடுக்கை பாட்டு | Pambai Udukkai Patt...  
Maariamman Thalattu:    • மாரியம்மன் தாலாட்டு | வீரமணிதாசன் | அம்மன்...  
Mangala Kungumam:    • மங்கள குங்குமம் | Mangala Kungumam | Mahan...  
108 Amman Poojai:    • 108 Amman Poojai | Veeramanidasan |Amman s...  
1008 Amman Pottri:    • 1008 அம்மன் போற்றி |1008 Amman Pottri | Ma...  

Song list:
01.Maariyae Sakthiyae - மாரியே சக்தியே
02.Bannaari Ammanukku - பண்ணாரி அம்மனுக்கு
03.Maariye Baanariye - மாரியே பண்ணாரியே
04.Jhil Jhil - ஜில் ஜில்
05.Maamali Chaaral - மாமலை சாரல்
06.Bannari Thaye - பண்ணாரி தாயே
07.Agilamellam Pookkum - அகிலமெல்லாம் பூக்கும்
08.Sandanam Pookkum - சந்தனம் பூக்கும்
09.Bannaari Maariamma - பண்ணாரி மாரியம்மா
10.Suthi Suthi - சுத்தி சுத்தி
Melody - Unique Recording © 2017

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பண்ணாரி அம்மன் பாடல்கள் | Bannari Amman Songs| L R ஈஸ்வரி, வீரமணிதாசன்| Panguni Uthiram | Aadi Masam

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

தாயே பண்ணாரி THAAYE BANNARI - JUKEBOX || BANNARI AMMAN SONGS || BEST DEVOTIONAL SONGS || ANUSH AUDIO

தாயே பண்ணாரி THAAYE BANNARI - JUKEBOX || BANNARI AMMAN SONGS || BEST DEVOTIONAL SONGS || ANUSH AUDIO

🔴LIVE SONGS | வியாழக்கிழமை சக்தி வாய்ந்த அம்மன் பாடல் | Powerful Amman Tamil Bakthi Song Friday

🔴LIVE SONGS | வியாழக்கிழமை சக்தி வாய்ந்த அம்மன் பாடல் | Powerful Amman Tamil Bakthi Song Friday

மருவத்தூர் ஓம் சக்தி ஓம் | Maruvathur Om Sakthi Om |LR ஈஸ்வரி |வீரமணி தாசன்|Aadi Masam |Aadi Pooram

மருவத்தூர் ஓம் சக்தி ஓம் | Maruvathur Om Sakthi Om |LR ஈஸ்வரி |வீரமணி தாசன்|Aadi Masam |Aadi Pooram

வியாழன் இன்று கேட்க வேண்டிய குறைகள் போக்கும் குருபாகவனே குருபகவான் பாடல்  |Arbudhaa Bakthi

வியாழன் இன்று கேட்க வேண்டிய குறைகள் போக்கும் குருபாகவனே குருபகவான் பாடல் |Arbudhaa Bakthi

2026 New Year Special Amman Bakthi Padalgal | Tamil Amman Bakthi Padalgal | 2026 Devotional Hits

2026 New Year Special Amman Bakthi Padalgal | Tamil Amman Bakthi Padalgal | 2026 Devotional Hits

🔴LIVE SONGS வியாழக்கிழமை கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song Tamil

🔴LIVE SONGS வியாழக்கிழமை கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song Tamil

February 10, 2024

February 10, 2024

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சிறப்பு பாடல் | ஓம் சக்தியே | Om Sakthiyea | Maruvathuoor Padalgal |Amman

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சிறப்பு பாடல் | ஓம் சக்தியே | Om Sakthiyea | Maruvathuoor Padalgal |Amman

TOP10 BANNAARI AMMAN  SONGS  Top 10 பண்ணாரி அம்மன் பாடல்கள் | தமிழ் பக்தி

TOP10 BANNAARI AMMAN SONGS Top 10 பண்ணாரி அம்மன் பாடல்கள் | தமிழ் பக்தி

🔴LIVE SONGS | வியாழக்கிழமை மஹாலஷ்மி சிறப்பு பாடல் அன்று செல்வம் பொங்கிட Mahalakshmi Tamil Song

🔴LIVE SONGS | வியாழக்கிழமை மஹாலஷ்மி சிறப்பு பாடல் அன்று செல்வம் பொங்கிட Mahalakshmi Tamil Song

பண்ணாரி மாரியே | Bannari Mariye | Amman Devotional Song | Amman Song | Anush Audio

பண்ணாரி மாரியே | Bannari Mariye | Amman Devotional Song | Amman Song | Anush Audio

அயிகிரி நந்தினி தமிழில் | Aigiri Nandhini - Tamil Lyrics | துர்கை அம்மன் பாடல் | MAHISHASURA MARDINI

அயிகிரி நந்தினி தமிழில் | Aigiri Nandhini - Tamil Lyrics | துர்கை அம்மன் பாடல் | MAHISHASURA MARDINI

தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | God Murugan song | #murugan #songs

தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | God Murugan song | #murugan #songs

Hara Hara Sivane Arunachalane Annamalaye

Hara Hara Sivane Arunachalane Annamalaye

Kanda sashti kavasam with Tamil lyrics| Mahanadhi Shobana| Murugan | கந்த சஷ்டி கவசம்

Kanda sashti kavasam with Tamil lyrics| Mahanadhi Shobana| Murugan | கந்த சஷ்டி கவசம்

மருவத்தூர் ஓம் சக்தி ஓம் | Maruvathur Om Sakthi Om | LR ஈஸ்வரி | வீரமணிதாசன் | Aadhiparasakthi Songs

மருவத்தூர் ஓம் சக்தி ஓம் | Maruvathur Om Sakthi Om | LR ஈஸ்வரி | வீரமணிதாசன் | Aadhiparasakthi Songs

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

பொன்மகளே தேவியம்மா அம்மன் பாடல்| #tamil #ammansong #devotionalsongs

பொன்மகளே தேவியம்மா அம்மன் பாடல்| #tamil #ammansong #devotionalsongs

2026 New Year Special Murugan Bakthi Padalgal | 2026 Murugan Bakthi Hits | Murugan Tamil Songs

2026 New Year Special Murugan Bakthi Padalgal | 2026 Murugan Bakthi Hits | Murugan Tamil Songs

பார் போற்றும் பண்ணாரியே | Paar Potrum Bannariye | Amman Devotional Song | Anush Audio

பார் போற்றும் பண்ணாரியே | Paar Potrum Bannariye | Amman Devotional Song | Anush Audio

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]