தமிழ்நாட்டில் மதமாற்றமா..?கிறிஸ்மஸ் விழாவில் RSS,BJP புகுந்து ரகளை..?
Автор: CHRISTIAN POLITICAL TV
Загружено: 2025-12-18
Просмотров: 9008
Описание:
தமிழ்நாட்டில் மதமாற்றமா..?
Join this channel to get access to perks:
/ @christianpoliticaltv
இன்று கிறிஸ்தவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சிகள் கூட கிறிஸ்துவ செய்திகளை உண்மையாக ஒளி பரப்பவில்லை ஆட்சியாளருக்கு பயந்து நடுங்கி கொண்டிருக்கிற இந்த நாட்களில் இந்த கிறிஸ்தவ அரசியல் என்ற சேனல் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்றால் ?
இன்று கிறிஸ்தவ செய்திகள் மறைக்கப்பட்டு திருத்தப்பட்டு தங்களுக்கு சாதகமாக பல ஊடகங்கள் அதை திரித்து போலியான தகவலை அளித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில் செய்திகளையும் அதன் உண்மை தன்மையை அதன் மறைந்திருக்கிற பின்னணியில் உண்மையாக உறக்க சொல்வதற்காக யாருக்கும் பயமின்றி, யாரோடும் சமரசம் அற்ற நிலையோடு கிறிஸ்தவ செய்திகளை அலசி ஆராயப் போகிற ஒரு செய்தி ஊடகம் தான் இது.
தைரியமாக, நேர்மையாக, உண்மையான செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த சேனல்,, சரியான தகவல்களையும் செய்திகளை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் இந்த சேனலை உடனே subscribe செய்து கொள்ளுங்கள்.
செய்திகள் உண்மையுடன் உடனுக்குடனே உங்களை வந்து சேரும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: