பிறந்தார் பிறந்தார் | Tamil Christmas song | Jingle Bells tamil | Tamil Christian song
Автор: Talents for Christ
Загружено: 2025-12-26
Просмотров: 99
Описание:
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் | Tamil Christmas song |
Piranthaar piranthaar Kristhu piranthaar | Jingle Bells song tune tamil Christmas song
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க
அவரே வெளிச்சம் அவரே சத்தியம்
அவரே நித்தியம் அவரே நிச்சயம்
மண்ணில் சமாதானம் விண்ணிலும்
மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க
நம் மன்னன் பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
எந்நாளும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மாந்தர் யாவரும் போற்றி பாடுங்கள்
நாதன் இயேசுவை வாழ்த்தி பாடுங்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: