துள்ளி எழுந்ததது பாட்டு பாடல் | Thulli Ezhunthathu song | K. S. Chithra, Ilaiyaraaja love song .
Автор: 4k Classic Movies & Song
Загружено: 2023-01-20
Просмотров: 798945
Описание:
#murali #nalini #tamilsongs #lovesongs #newsongs #ilayaraja #4ksongs
துள்ளி எழுந்தது பாட்டு பாடல் | Thulli Ezhunthathu song | K. S. Chithra, Ilaiyaraaja love song . Tamil Lyrics in Description .
Movie : Geethanjali (1985 film)
Music : Ilaiyaraaja
Song : Thulli Ezhunthathu
Singers : K. S. Chithra, Ilaiyaraaja
Lyrics : Vaali .
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
ஆண் : உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு
தான் அரங்கேறணும்
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
ஆண் : உயிரே ஒரு
வானம்பாடி உனக்காக
கூவுது அழகே புது ஆசை
வெள்ளம் அணை தாண்டி
தாவுது
ஆண் : மலரே தினம்
மாலை நேரம் மனம்
தானே நோகுது
ஆண் : மாலை முதல்
மாலை முதல் காலை
வரை சொன்னால் என்ன
காதல் கதை காமன் கணை
எனை வதைக்குதே
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
ஆண் : அடியே ஒரு
தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும்
தேனும் வெறுப்பாகி
போனது
ஆண் : நிலவே பகல்
நேரம் போலே
நெருப்பாக காயுது
ஆண் : நான் தேடிடும்
ஹ்ம்ம் நான் தேடிடும்
ஹ்ம்ம் நான் தேடிடும்
ராசாத்தியே நீ போவதா
ஏமாத்தியே வா வா
கண்ணே இதோ
அழைக்குது
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
ஆண் : உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு
தான் அரங்கேறணும்
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: