Christopher Nolan's Next Movie Story:The Odyssey Explained in Tamil
Автор: Time Past
Загружено: 2026-01-23
Просмотров: 3407
Описание: கிரிஸ்டோபர் நோலன் படம் என்றாலே, மூளையை குழப்பும் அறிவியலும், திரைக்கதையில் பல முடிச்சுகள் நிறைந்த மந்திரமும் கொண்ட அதிநுட்பமான கதையாக இருக்கும்., ஆனால் கிரிஸ்டோபர் நோலன் இரண்டாயிரம் முன்பு எழுதப்பட்ட இதிகாசத்தை படமாக எடுக்கப் போகிறார் என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. நோலன் எடுக்கும் படத்தின் தரத்திற்கு அந்த கதை அவ்வளவு சுவாரஸியமாக இருக்குமா என்ற சின்ன சந்தேகத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். ஒடிசி என்ற மாவீரனின் இரசிகன் ஆகி விட்டேன். கதை கேளுங்கள் நீங்களும் ஒடிசியின் இரசிகனாய் ஆகி விடுவீர்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: