Mr Shanmuganathan Skanthakumar | RIP | Jaffna | Marana ariviththal | Tamil Death announcement |
Автор: Ariviththal
Загружено: 2024-06-18
Просмотров: 30
Описание:
தொடர்புகளுக்கு
பாணு - மகள்
Mobile : +393491170241
சுகி - மருமகன்
Mobile : +393715390513
நித்தி - மைத்துனர்
Mobile : +447568336291
ராஜ்குமார் - சகோதரன்
Mobile : +447947122262
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Bussolengo வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஸ்கந்தகுமார் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சி(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,மாலினி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,காணஷி, வேணுஷா, பானுஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாபியோ, சுகிர்தன், ஈவான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,வனஜா, சாந்தி, விமலா, சிவானந்தன், யமுனா, ராஜ்குமார், காலஞ்சென்றவர்களான வாசுதேவன், சந்திரகாசன், சுரேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சற்குணாநந்தன், சர்வானந்தன், சாந்தினி, கேசவராணி, சபானந்தன், நித்தியானந்தன், கமலராணி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான வசந்தி, சிவானந்தன் மற்றும் சாரதா, முத்துக்குமாரசுவாமி, காலஞ்சென்றவர்களான கோவிந்தராஜன், மகேசபாலன் மற்றும் ஜெயந்தி, யசோதா, கணேசமூர்த்தி, கிருஷ்ணமணி ஆகியோரின் மைத்துனரும்,சித்திராபூரணி, கலாறதி, சாந்தகுமார், சிவானந்தன், நிர்மலாதேவி, சிவதீபா, நகுலேஸ்வரன், சபேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,தர்ணிகா அவர்களின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
#rip #funeral #ariviththal #ripbooktamil #tamilripbook #ariviththalsamugam # Mr Shanmuganathan Skanthakumar#death#Italy# Italydeath
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
https://www.paypal.com/donate/?hosted...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: