Is the Sale agreement safe?
Автор: LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Загружено: 2022-07-21
Просмотров: 14038
Описание:
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
https://t.me/+geHS2DjCqisxZGQ1
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :-
No. 4 Main Road
Annaya stores first floor
Karpaga Nagar
Thirumangalam
MADURAI
........................................................................
#Registration Act
#section 16(c) of specific relief act
#section 92 of Indian Evidence Act
#sale agreement
#specific performance
Madras High Court
Dated - 28. 09.2021
S.A.No.1258 of 2009
JUSTICE R.N.MANJULA
Sellathal Vs6 Lakshmi Asari and Lakshmi
கிரைய ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி வழக்கு தாக்கல் செய்யும் நபரே வழக்கை முதலில் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் உரிமையாளர் அதனை மறுத்துரைக்கலாம். அப்படி மறுத்துரைப்பதற்கு சாட்சியங்களை உரிமையாளர் முன்வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. கிரைய ஒப்பந்தம் செய்து கொண்டவரின் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகள், அவரின் செயல்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினால் போதுமானது. ஒப்பந்தத்தை நிறைவேற்ற நீண்ட கால தாமதம் ஏன் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். கிரைய ஒப்பந்தம் பதிவு செய்வது பாதுகாப்பானது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: