ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

Vazhve Valikuthe| வாழ்வே வலிக்குதே - ருஷ்யந்தன் விஸ்வனாதன்.

Автор: Rushyanthan Vishwanathan

Загружено: 2025-12-05

Просмотров: 18252

Описание: 🎼 Song Title: வாழ்வே வலிக்குதே
🖋️Lyrics By: ருஷ்யந்தன் விஸ்வநாதன்
🎧 Genre: Sad Melody / Indie / Cinematic
🎶 Tempo: Slow (60–70 BPM)
🎼 Mood: Dark • Emotional • Heavy Hearted

---

🎤 INTRO (Soft / Whisper / Low Pads)

மரணமே உன் மடி கொடு,
நான் மயங்கியே மறைந்திட
உன் மடி கொடு

காலனே உன் கரம் கொடு,
என் கல்லறை காண
உன் கரம் கொடு.

---

🎵 PALLAVI / CHORUS (Main Hook – Repeat)

ஐயோ!

வாழ்வே வலிக்குதே,
வழி எல்லாம் அடைக்குதே.
முயற்சிகள் முறிந்ததே,
முழு மூச்சும் முடங்குதே....

---

🎶 CHARANAM 1 (Verse 1)

இன்னும் ஏன் இந்த வாழ்க்கையோ,
எமனும் ஏன் என்னை
ஏற்கலையோ.....

உலகமே, ஆனது ஒரு நரகமே
இனி மரணம் என்பதும்
பெரும் வரமே.

---

🔁 PALLAVI / CHORUS – Repeat

ஐயோ!

வாழ்வே வலிக்குதே,
வழி எல்லாம் அடைக்குதே.
முயற்சிகள் முறிந்ததே,
முழு மூச்சும் முடங்குதே....

---

🎶 CHARANAM 2 (Verse 2)

காலமே உனக்கில்லையா கருணையே
கண்மூட முயல்கிறேன் முடியலையே.

இறைவனே உனக்கில்லையா இரக்கமே
இருளிலும் தொலைந்தது உறக்கமே.

---

🔁 PALLAVI / CHORUS – Final (High Emotion)

ஐயோ!

வாழ்வே வலிக்குதே,
வழி எல்லாம் அடைக்குதே.
முயற்சிகள் முறிந்ததே,
முழு மூச்சும் முடங்குதே....

---

🎧 OUTRO (Fade Out / Minimal Music)

உலகமே என்னை உறங்க விடு
நீ உடைத்தது போதும்
என்னை உதிர விடு...

---
Music Direction : Single piano note + ambient pad
Pallavi: Full strings + soft beat
Charanam: Minimal instruments, only piano + cello
Final Pallavi: Full orchestral rise
Outro: Piano only, slow fade
---

🎥 Lyric Video Direction
Dark background
Slow moving clouds / rain / empty roads
One line appearing at a time
Pallavi in bold highlight

#sadsong #music #album

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Vazhve Valikuthe| வாழ்வே வலிக்குதே - ருஷ்யந்தன் விஸ்வனாதன்.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

பொய்யான உலகமடா | இது பொய் பேசி வாழுதடா | Tamil Reality Song | Poiyaana Ulagamada Song

Ninaivugal Nenjinil 4K Video Song | Cheran , Gopika | Bharathwaj | Autograph Movie

#ஆண்டவனே! என் துயரம் அறிவாயோ? – நீ ஆதிமுதல்வா!|- #Tamil Cover Song 2025  | #sivan devotional songs

என்னை தொட்ட நாள் முதல் கை விட்டதே இல்லை 🙏 நன்றி தகப்பனே

Vazhve Valikuthe Female Version | Lyricist Rushyanthan Vishwanathan

Best thanimai songs tamil.best singul songs tamil. best alone songs tamil.தனிமைப் பாடல்

Thangama Vairama 4k Video Song | ANNADURAI | Vijay Antony | Diana Champika | Radikaa Sarathkumar

கண்ணீர் விழிகளை ஏன் தந்தாய்?-இரும்பொறை|IrUmPoRaI🔥|@tamil @TamilTrendChannel #tamilsong #tamilvideo

Ellame Neer Thanthathu Lyrics | Lyrics Written by Pas. John Bala | Singh by pas. stt judah joseph

அப்பாவின் மௌனப் போராட்டம் | Appavin Vali Niraintha Vazhkkai | Emotional Father Song Tamil

மனம் அமைதி பெற சித்தர் சிவவாக்கியர் பாடல் - ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை... பாடல்// Odi odi  song

Sariya Thappa HD | Deva Soga Padalgal | Gaana Paatu | Vaali | Nenjinile | Tamil Hit Songs

ரொம்ப சலிச்சுபோன வாழ்க்கையில | Sivan Song In Tamil |  Subi Lyrics Sivan Song

உள்ளம் உடையும் போது | Ullam Udaiyum pothu | Tamil Christian Song - Lyrics

மனதை உருக வைக்கும் Climax | தாய் பாசம் |  VENDRU VARUVAAN | Part 9 | Veerabharathi, Murali Krishnan

Vaazhum Varai - HD Video Song | வாழும் வரை போராடு | Paadum Vaanampadi | Anand Babu | Ayngaran

Amma sentimental song Vol 2 | அம்மா சோக பாடல்கள் @smitsmyheartbeat

தன்னம்பிக்கை இருந்தால் நீதான் கடவுளடா motivational tamil song

Yesuve Neer Thottal Podhum Song with Lyrics | #jesus  Tamil Christian Song | RajaIsaiBharathi

உலகத்த தெரிஞ்சிகிட்டேன்… உண்மையைத்தான் புரிஞ்சிகிட்டேன் பாடல் | Ulakathi Therinjukitten Song

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]