KALGAL KOOPPIDUM - கல்கள் கூப்பிடும் - AEC CHURCH.WE PREACH CHRIST
Автор: christ.music academy
Загружено: 2026-01-26
Просмотров: 7
Описание:
KALGAL KOOPPIDUM - கல்கள் கூப்பிடும் - ASIAN EVANGELICAL CHURCH.
WE PREACH CHRIST THE KING OF GLORY * AMEN.
we want to Proclaim the name of the Lord Jesus Christ as much as we can till our last breath.
All songs that is used in this video are sole property of their respective owners. Worship song rights belong to the creators and Asian Evangelical Church claims no ownership to the songs used during service and in this video nor do we have any affiliation with the owners.
BY :
Rev. DR. D. DHINAKARAN, WITH
CONGREGATION
Asian Evangelical Church
Bangalore - 560033-BANGALORE
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்
Kalgal Kooppidum Nee Pesaavittaal
இந்த கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால் (2)
Indha Kalgal Kooppidum Nee Paadaavittaal
1. ஆபிரகாமின் புத்திரர் என்போர்
Abrahamin Puthirar Enbor
ஆண்டவரை மறந்து விட்டால்
Aandavarai Marandhu Vittaal
கல்களால் தம் பிள்ளைகளாக்க
Kalgalaal Tham Pillaigalaakka
வல்லவர் உண்டு தெரியுமா
Vallavar Undu Theriyuma
2. வேதம் கற்று போதிப்போரும்.
Vedham Katru Podhipporum
சத்தியத்தை மறுதலித்தால்
Sathiyathai Marudhalithaal
ஆயக்காரர் பாவிகளும்
Aayakkaarar Paavigalum
பரலோகில் இடம் பெறுவரே
Paralogil Idam Peruvaare
3.ராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர்
Raajiyathin Puthirar Enbor
அழைப்பை அசட்டை செய்துவிட்டால்
Azhaippai Asattai Seidhuvittaal
வேலி அருகே உள்ள மனிதர்
Veli Aruge Ulla Manidhar
கல்யாண சாலை நிரப்புவார்.
Kalyaana Saalai Nirappuvaar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: