பிறந்தார் என் இயேசு பிறந்தார் | Tamil Christian Song | Ajith Alfred |
Автор: Jeevan Channel
Загружено: 2025-12-20
Просмотров: 261
Описание:
@jeevanchannel7068
பிறந்தார் என் இயேசு பிறந்தார் | Tamil Christian Song | Ajith Alfred | #christmassong #christiansongs
பிறந்தார் என் இயேசு பிறந்தார் -2
இருளில் வாழ்ந்த எனக்கு ஒளியாய் பிறந்தார்.
மரண பாதையில் நடந்த எனக்கு மறுவாழ்வு கொடுக்க பிறந்தார்.
பிறந்தார் என் இயேசு பிறந்தார் -2
அனாதையாய் இருந்த என்னையும் அவரை அப்பா என்று சொல்ல பிறந்தார்.
அவமானங்கள் நிறைந்திருந்த என் வாழ்க்கையில் அபிஷேகம் தர பிறந்தார்.
பிறந்தார் என் இயேசு பிறந்தார் -2
பள்ளத்தில் விழுந்த எண்ணையும் கைபிடித்து தூக்க அவர் பிறந்தார்.
பாவத்திலிருந்து என்னையும் அவர் ரத்தம் தந்து மீட்க பிறந்தார்.
பிறந்தார் என் இயேசு பிறந்தார் -2
ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத என்னை அவர் எடுத்துப் பயன்படுத்த பிறந்தார்.
தலை குனிந்து நடந்த என்னை தலை நிமிர செய்ய பிறந்தார்.
இதுவரை இருளாய் இருந்த என் வாழ்வில் ஒளி பிறந்தது
துன்பத்தில் இருந்த என் வாழ்வில் இன்பம் பிறந்தது
நம்பிக்கை இல்லாத என் வாழ்வில் நம்பிக்கை பிறந்தது
பிறந்தார் என் இயேசு பிறந்தார்
எனக்காக பிறந்தார் -2
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: