நாயுருவி
Автор: மூலிகையகம்
Загружено: 2018-11-29
Просмотров: 282804
Описание:
சொல்வழக்கு பெயர்கள்: கல்லுருவி, மாமுனி
மருத்துவ பயன்கள்:
நாய்கடி விஷ முறிவிற்க்கு நன்மருந்து
தேமல், படைகளுக்கு தீர்வு
தேள் கடி விஷ முறிவு
வண்டு, குழவி, தேனி க்கள் கொட்டிய கடுப்பிற்க்கு தீர்வு
படை, சொறி, சிரங்கு, அரிப்பு – தீர்வு
மூலரோகம் தீர்வு
விஷ காய்ச்சல் தீர்வு
பெண்களுக்கு சூதக வயிற்றுவலி உடனடி தீர்வு
ஆறாத நாள்பட்ட புண்கள், சீழ் வடியும் புண்கள் – தீர்வு
சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு
நுரையீரலில் அடைபட்ட சளிக்கு தீர்வு
வண்டுகடி, பூச்சிகடி தீர்வு
பல், பல் ஈறு, சொத்தை பல், பல் வலி பிரச்சனைகள் தீர்வு
வாய் துர்நாற்றம் தீர்வு
சிறுநீரகம் கல்லடைப்பு தீர்வு
பசி இல்லாமல் உடல் சுறுசுறுப்பாக யானை பலத்துடன் இரும்பு போல் இருக்கும் ரகசியம்
மனநோய், தூக்கமின்மை, படப்படப்பு, பிரம்மை, பித்து – தீர்வு
குஷ்டம், தொழுநோய், என்புருக்கி - தீர்வு
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: