நாகராஜ் சாமி – ஆன்மீகம், போதை தவிர்ப்பு & கடவுள் யார்? அவர் எங்கெல்லாம் இருக்கிறார்?
Автор: YESES MEDIA
Загружено: 2025-06-21
Просмотров: 16648
Описание:
திருவண்ணாமலையில் வாழும் ஓம் காட் நாகராஜ் சாமி அவர்களின் இரண்டாவது ஆன்மிக உரை வீடியோ இது. 2 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, சுவாமி அவர்களின் பக்தர்கள் மீண்டும் கேட்டுக்கொண்டதால், இன்று மீண்டும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
இந்த 45 நிமிட ஆன்மிக உரையில் அவர் கூறும் முக்கியமான அம்சங்கள்:
🔹 போதை பழக்கத்திற்கு ஆன்மீக சாதகர்கள் ஆளாகக் கூடாது
🔹 ருத்ராட்ச மாலை அணிவது பற்றிய விளக்கம்
🔹 ஆன்மீகத்தின் உண்மை அளவுகோல்
🔹 கடவுள் யார்? அவர் எங்கெல்லாம் இருக்கிறார்?
🔹 துறவி என்றால் யார்?
இந்த வீடியோ உங்கள் வாழ்க்கையில் ஆன்மீக ஒளியை ஏற்படுத்தும் என்பதை நம்புகிறோம்.
இந்த வீடியோ வெளிவர உதவிய நல்ல உள்ளங்களுக்கு எங்கள் எஸ் எஸ் மீடியா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
🙏 பக்தி, தியானம், ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!
📌 வீடியோவை முழுவதும் பாருங்கள், பகிருங்கள், மறக்காமல் சேனலை Subscribe செய்யுங்கள்!
/ yeses.media
/ thiruvannamalaitoday
/ @thiruvannamalaitoday / @yeseskitchen4657
🙏 எஸ் எஸ் மீடியா திருமண புகைப்படங்கள்,விளம்பர படங்கள். ஆவணப்படங்கள் எடுத்து தரும் சேவையை செய்து வருகிறது. இந்த யூடியூப் சேனலில் ஓவியங்கள் வரைய கற்று கொடுத்தல். இயற்கை விவசாயம், சித்த மருத்துவம். ஆன்மீகம், கலை இலக்கியம் சினிமா மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
YESES MEDIA
9486112229
TIRUVANNAMALAI.
E-mail :- [email protected]
fb Page :- / 1911021385654823
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: