ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

01 11 2024 வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்

தமிழ்

வேதாத்திரி மஹரிஷி

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

குரு வாழ்க

குருவே துணை

இந்த நாள்

இனிய நாளாக அமையட்டும்

அருட்தந்தை

வேதாத்திரி

மகரிஷி

இனிய காலை வணக்கம்.

வாழ்க வளமுடன்!

வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்

தினம் ஒருசிந்தனை

எல்லோரும் நல்லவரே

இதுவும் கடந்து போகும்.

அறிவுத்திருகோயில்

மனவளக்கலை

ஆன்மீகச் சிந்தனை

ஆன்மீகச்கல்வி

வேதாத்திரியம்

Автор: வேதாதிரி மகரிஷிதாசன், வேதத்திரியமே வாழ்வு

Загружено: 2024-10-31

Просмотров: 459

Описание: வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் #tamil #shorts #vethathirimaharishi #spirituality
இன்று ஓர் இனிய தகவல். இனிய காலை வ ண க் கம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! 🍁🍁🍁 🌼 அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 குரு வாழ்க! குருவே துணை!! குரு வாழ்க! குருவே துணை!! வேதாத்திரி மகரிஷி (Vethathiri Maharishi, ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமான் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்தவர் . #vethathirimaharishi #shortfeed #shortviral #tamil vethathirimaharishi shortfeed shortviral tamil shortfeed,shortviral,tamil,vethathirimaharishi,Vethathiri maharishi,வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்,குரு வாழ்க,குருவே துணை,இந்த நாள்,இனிய நாளாக அமையட்டும்,அருட்தந்தை,வேதாத்திரி,மகரிஷி,இனிய காலை வணக்கம்.,வாழ்க வளமுடன்!,வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்,தினம் ஒருசிந்தனை,எல்லோரும் நல்லவரே,இதுவும் கடந்து போகும். அறிவுத்திருகோயில்,மனவளக்கலை,ஆன்மீகச் சிந்தனை,ஆன்மீகச்கல்வி,வேதாத்திரியம் வாழ்க்கைக் குறிப்பு அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில்[1] நெசவுத் தொழில் செய்யும் வரதப்ப முதலியார், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான கைத்தறி நெய்தலைச் செய்யத் தொடங்கினார். 18ஆவது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி. தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். மேலும் இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார். அச்சமயத்தில் அரசாங்கத் தொழிற்கொள்கை மாற்றம் காரணமாக வியாபாரம் திடீர் சரிவு நிலையை அடைந்தது; இருப்பினும் தன்னிடம் பணிபுரிந்த 2000 குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக ஈட்டிய பொருள் அனைத்தையும் அவர்களுக்கே செலவழித்து அனைத்துப் பொருள் வளத்தையும் இழந்தார். அப்படியிருந்தும் மனத்தைத் தளரவிடாது மீண்டும் கடுமையாக உழைத்து படிப்படியாக பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அரிசி வியாபாரம் போன்ற பல்வேறுபட்ட தொழில்களைச் செய்து தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பத்தைப் போக்கவும் பாடுபட்டார். தன் இரண்டு மனைவியருடைய மனத்தையும் நன்கு புரிந்தவராய் இருவரிடமும் பிணக்கின்றி அன்புடன் வாழ்ந்து காட்டினார். வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். 46 ஆம் அகவையில் உலக அமைதிக்காக 'உலக சமாதானம்' World peace என்ற 200 பாடல்கள் நூலை எழுதி 1957ல் வெளியிட்டார். இந்த இருமொழிகள் (தமிழ், ஆங்கிலம்) நூலை பாடத்திட்ட வழி பள்ளி, கல்லூரிகளில் பரப்ப வாழ்நாள் இறுதிவரை உழைத்து வெற்றி பெற்றார். இன்று பல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப்படிப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்மிகத் தேடல் தனது சகோதரியின் மகளை (லோகாம்பாள்) மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு அதிகமிருந்த போதிலும் தனது ஆன்மீகத்தேடலில் மிகுந்த ஆர்வத்துடன் நாட்டம் கொண்டிருந்தார். சித்தர்களின் நூல்களைக் கற்று, தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு தன்னை அறிதல் என்ற அகத்தாய்வு முறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார். இவரது ஆழ்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக தனது 35ஆவது வயதில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் பல உன்னதமான ஆன்மீகக் கருத்துக்களைத் தனது எழுத்துக்களின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் தனது கைத்தறி நெசவு தொழிலை முற்றிலும் விட்டு விட்டு தன்னை முழுமையாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களைப் பல கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார்.


தமிழ், வேதாத்திரி மஹரிஷி,, வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்,குரு வாழ்க,குருவே துணை,இந்த நாள்,இனிய நாளாக அமையட்டும்,அருட்தந்தை,வேதாத்திரி,மகரிஷி,இனிய காலை வணக்கம்.,வாழ்க வளமுடன்!,வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்,தினம் ஒருசிந்தனை,எல்லோரும் நல்லவரே,இதுவும் கடந்து போகும்., அறிவுத்திருகோயில்,மனவளக்கலை,ஆன்மீகச் சிந்தனை,ஆன்மீகச்கல்வி,வேதாத்திரியம்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
01 11 2024 வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]