Senaigalin Karthar Devan சேனைகளின் கர்த்தர் தேவன் பாடல் AFT Church Salem Rev.X. Leo Antony
Автор: AFT Church Salem Rev. X. Leo Antony
Загружено: 2026-01-18
Просмотров: 44
Описание:
சேனைகளின் கர்த்தர் தேவன்
நம்முடன் இருக்கின்றார்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நம்முன்னால் செல்கின்றார்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் வல்ல மீட்பர்
சேனைகளின் கர்த்தர் மகாராஜா
சேனைகளின் கர்த்தரே நம் தேவன்
1. கோலியாத் பெலிதிஸ்தியன் வாளொடும்
ஈட்டியோடும் கேடயமும் தரித்தோனாய்
வந்தான் – தாவீதோ கவணையும்
கார்களையும் கையிலேந்தி
இஸ்ரயேலின் படைக்காக சென்றான்
இஸ்ரயேலின் தேவனின் படையது
சேனைகளின் கர்த்தரின் யுத்தமது – தேவ
மக்கள் ஜெயித்தனர் எதிரிகள் முய்ந்தனர்
2. உலகமும் மாமிசமும் பிசாசும் எதிர்த்து
வந்தும் வாகை சூடும் வீர சேனாதிபதி
வானத்திலும் பூமிலும் சகல அதிகாரமும்
கொண்ட இயேசுவே எம் அதிபதி
பாவத்திற்கு எதிர்த்து போராடு
சாபத்தீட்டை உதறி தள்ளுவோமே
யுத்தம் செய்ய பழகுவோம்
இரத்தம் சிந்த பயப்படும்
3. தீங்கு நாளில் அந்தகார லோகாதிபதிகளோடும்
துரைத்தனம் அதிகாரத்தோடும்
வானலோக பொல்லாத
ஆவிகளின் சேனையோடும்
பூலோகத்தில் போராட்டங்கள் உண்டு
உலகத்தில் இருக்கும் சாத்தானிலும்
உன்னில் வாழும் தேவன் பெரியவர்
சாத்தானின் எங்கள் காலின் கீழே
வெற்றிக்கொடி ஏறும் மேலே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: