ஆவுடையார் கோயில் தல வரலாறு/AVUDAIYAR TEMPLE HISTORY IN TAMIL /AANMIGA KADAL/ஆன்மீகக்கடல்
Автор: ஆன்மீகக்கடல்-AANMIGA KADAL
Загружено: 2021-06-16
Просмотров: 1558
Описание:
#ஆவுடையார்#AVUDAIYAR#ஆன்மீகக்கடல்#TEMPLEHISTORY#கோயில் தல வரலாறு
வணக்கம்
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில் ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சென்றால் அங்கிருந்து ஆவுடையார்கோயிலுக்கு பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உண்டுபுதுக்கோட்டையிலிருந்து - 48 கி.மீ. அறந்தாங்கியிலிருந்து - 14 கி.மீ.
கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான்.இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
போன்:+91 4371 233301
00:00welcome speech
00:11temple location details
00:29temple direction explained
00:37valipadu explained
01:00thiruvasagam history explained
01:08temple history
01:35temple statues design
03:30swamy prasadam recipe explained
04:08Temple buildings history explained
04:34Temple Pond News
04:50-1000 years thiruvasagam safety room
05:00ending speech
05:15ending
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: