🔴
Автор: தமிழ் எந்திரன் | The Tamil AI
Загружено: 2026-01-22
Просмотров: 1298
Описание:
#deepak #india #busissue #busproblem #shimjitha #tamil #trending #tamilnews #srilankanvlogs #jaffnavlog #jaffnatoday #thetamilai #தமிழ்எந்திரன் @TheTamilAI
This video is about a woman's harrowing experience on a bus in India.
இக்காணொளி இந்தியாவில் பஸ்சில் பெண் ஒருவருக்கு இடம்பெற்ற கசப்பான அனுபவம் பற்றிய காணொளியாகும்.
இது ஓர் விழிப்புணர்வு நோக்கில் ஆராயப்பட்டுள்ளது.
எனது தொடர்பு எண் (What's app) +94 776476598
பிடித்திருந்தால் அனைவருக்கும் காணொளியை பகிருங்கள்.
உங்கள் கருத்துக்களை கட்டாயம் comment ஆக பதிவிடுங்கள்.அதனை வரவேற்கின்றேன்.
தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன்.
கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன்.
சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன்.
இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும்.
உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.
தொடர்பு எண் (What's app) +94 776476598
Facebook இல் தொடர Niroopan Natkunarajah.link 👇
https://www.facebook.com/share/19No4r...
Tik tok இல் தொடர 👇
https://www.tiktok.com/@niroopan30?_r...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: