Natural Hair Dye !!! || இயற்கையான முறையில் நரை முடியை கருமையாக்கும் மருதாணி-அவுரி
Автор: Desam Nature Studio
Загружено: 2021-01-02
Просмотров: 479372
Описание:
All over india courier or parcel facility available
Please Contact us For 100% Natural Indigo n Henna
7200795478
9842412255
9688826125
We Value your Hard Earned money, So don't ever worry about delivery and shipping. All the orders are shipped with Love and Care and we will make sure it reaches you in the right time and in your right place.
----------------------------------------------------------------------------------------------------------------------------
100% இயற்கையான முறையில் நரை முடியை கருமையாக்கும் மருதாணி-அவுரி ........
பயன்படுத்தும் முறை: இதை 2 படிகளாக பயன்படுத்த வேண்டும்.....
படி1 : மருதாணி:herb: பொடியை தண்ணீரில்கலந்து பசை போலாக்கி 2 மணி நேரமாவது வைக்க வேண்டும்......அதன்பின் தலை முடியில் மருதாணி:herb:யை போட்டு வைத்திருந்து ஒரு மணி நேரம் கழித்து நீரில் அலசி விட வேண்டும்..... இது முடிக்கு சிகப்பு நிறத்தை கொடுக்கும்.
படி 2 : முடி நன்றாக காய்ந்த பின்போ அல்லது மறுநாளோ அவரி☘ பொடியை தண்ணீரில் கரைத்து உடனே தலைமுடியில் போட்டு இதையும் ஒரு மணி நேரம் வைத்திருந்து பின்பு நீரில் அலசி விட வேண்டும். இவ்வாறு செய்த உடனே முடி கருப்பாக மாறிவிடும்.:woman::microphone:
*குறிப்பு 1*: இந்த இரண்டு படிகளிலும் நாம் உபயோகப்படுத்தும் போது தலையில் எண்ணை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பு2 :அடுத்த இரண்டு நாட்கள் தலை முடிக்கு ஷாம்பு, அரப்பு, சீகைக்காய் இவை அனைத்தையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது
குறிப்பு 3: தலை முடியில் தடவ வெறும் கைகளை உபயோக படுத்தினால் கைகளில் நிறம் படிந்துவிடும் .....அதனால் கையுறை (அ) பிரஷ் பயன்படுத்துவது நல்லது........
we are selling organic & homemade products ....our insta link:
https://instagram.com/desam_iyarkkaiy...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: