யானை வருது – Tamil Kids Song | Fun Elephant Nursery Rhyme | பார்க்க வாருங்கோ!
Автор: Lyrical Tamil
Загружено: 2025-11-26
Просмотров: 55
Описание:
“யானை வருது பார்க்க வாருங்கோ…”
குழந்தைகள் மிகவும் ரசிக்கும், மகிழ்ச்சியான தமிழ் நர்சரி ரைம்!
யானை அசைந்து, மணியை ஆட்டி, சலாம் போட்டு வருவதைக் கேட்டு குழந்தைகள் உற்சாகப்படுவார்கள்.
இந்த பாடல்:
✔ குழந்தைகளின் கவனத்தையும் கற்பனையையும் தூண்டும்
✔ தமிழ் கற்றல் & அடிப்படை விலங்குகள் அறிமுகத்திற்கு perfect
✔ Preschool, kindergarten & toddler learning videos-க்கு மிகச் சிறந்தது
✔ ரிதம் + ரிப்பீட் வார்த்தைகள் = குழந்தைகள் விரும்பும் பாடல்
🎧 Tamil Kids Song | Nursery Rhyme | Learning Video | Animal Song for Kids
📝 Lyrics
யானை வருது. யானை வருது
பார்க்க வாருங்கோ.
அசைந்து, அசைந்து நடந்து வருது
பார்க்க வாருங்கோ.
கழுத்து மணியை ஆட்டி வருது
பார்க்க வாருங்கோ.
காதைக் காதை அசைத்து வருது
பார்க்க வாருங்கோ.
நெற்றிப் பட்டம் கட்டி வருது
பார்க்க வாருங்கோ.
நீண்ட தங்தத் தோடே வருது
பார்க்க வாருங்கோ.
தும்பிக் கையை வீசி வருது
பார்க்க வாருங்கோ.
தூக்கி ‘சலாம்’ போட்டு வருது
பார்க்க வாருங்கோ
#TamilKidsSong #TamilNurseryRhyme #ElephantSong #YaanaiVarudhu #TamilBabySong #KidsSongsTamil #TamilRhymes #TamilChildrenSongs #AnimalSongsForKids #TamilLearning #KidsLearningTamil #TamilKidsVideo #NurseryRhymesTamil #ToddlerSongsTamil #PreschoolTamil #TamilKids
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: