எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால் ஆரோக்யமாக வாழலாம்? - Dr. ஷாஸ் க்ளினிக்
Автор: உறவியல் - Dr. Shah Dupesh
Загружено: 2021-09-21
Просмотров: 63974
Описание:
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால் ஆரோக்யமாக வாழலாம்? - Dr. ஷாஸ் க்ளினிக்
தொடர்புகொள்ள:
முகவரி:
Dr.ஷாஸ் கிளினிக்,
பாலியல் சிறப்பு மருத்துவர்,
ஹிந்தி பிரச்சார் சபா ரோடு, T-நகர் ,
சென்னை, தமிழ் நாடு - 600017.
மொபைல்: +91-9790783856
வலைத்தளம்: https://andrologycorner.com
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யூடியூப் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதில பாக்க போறோம் அது என்னனா எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால் ஆரோக்யமாக வாழலாம். நம்ம மருத்துவமனைக்கு வருகின்ற பல பேரு நம்ம கிட்ட கேக்குற கேள்வி இதாங்க வாரத்திற்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டால் ஆரோக்யமாக வாழலாம் இதுக்கு சரியான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுவும் நம்ம கிட்ட இல்லை நெறய வட இந்தியர்கள் பாத்தோம்னா ஒரு வாரத்திற்கு மூன்று முறை உடலுறவில் ஈடுபடுறாங்க வெளிநாட்டவர்கள் நிறைய பேரு ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட உடலுறவு செய்றாங்க அதனால வாரத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் உடலுறவில் ஈடுபடலாம் அதனால் எந்த விதமான பாதிப்புகளும் நமக்கு ஏற்பட போவது இல்லை உடலுறவு கொள்வதால் நமக்கு பல விதமான நன்மைகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான புரிதல் அதிகமாக வேண்டும் என்றால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது உடலுறவு செய்யவேண்டும்ங்க. கல்யாண செய்த தம்பதியினருக்கு ஒரு வருடம் ஆகியும் குழந்தையின்மை பிரச்சனை இருந்துச்சுன்னா மருத்துவ ரீதியா அவங்களுக்கு குழந்தையின்மை பிரட்சனை இருக்குனு தான் நாங்க எழுதி கொடுப்போம் ஆனால் உண்மை என்னனா அப்டி ஒரு விஷயம் என்பதே கிடையாதுங்க இத நா மட்டும் சொல்லல பல அறிவியல் ஆய்வாளர்கள் சொல்லிருக்காங்க அது என்னனா கேள்விக்கான பதில பாக்க போறோம் அது என்னனா எத்தனை முறை உடலுறவு செய்தால் கருத்தரிக்கிற வாய்ப்புகள் அதிகம். உடலுறவு கொள்வதன் மூலம் நிறைய உடல் நலன்கள் உள்ளது அவை என்னவென்றால் இருப்பது நிமிடம் வேகமா நடை பயிற்சி மேற்கொள்வதற்கு சமம். அல்லது இரண்டு மாடி ஏறுவதற்கு சமம் இரத்த கொதிப்பு சரியான நிலைமையில் இருக்கும் இருதய நோய்கள் அடைப்புகள் போன்றவை தடுக்கப்படும் உடல் எடை சரியான முறையில் பாதுகாக்க படும் மன அழுத்தம் சரியாக இருக்கும் அதுமட்டும் இல்லாமல் உடலின் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும் அது ஆண்கள் மட்டும் பெண்கள் இரண்டு பேருக்குமே சீராக அதிகரிக்கும்ங்க உலகம் முழுக்க பாக்கும் போது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு உடல் நல்ல நிலைமையில் இருந்து வருகிறது. என் பெயர் ஷாஸ் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவர் நன்றி
உடலுறவு | உடலுறவின் பயன்கள் | எத்தனை முறை உடலுறவில் ஈடுபடலாம் | சுகாதார நலன்கள் | இதயம் | இரத்த கொதிப்பு | இருதய நோய்கள் | இருதய அடைப்பு | உடல் பருமன் | மன உளைச்சல் | உடல் எதிர்ப்பு சக்தி | Sexual intercourse | Benefits of sexual intercourse | How many times can you have sex|
Health benefits | Heart | Blood boils | Cardiovascular diseases | Heart block | obesity | Depression | Immunity |
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: