08.07.2025 பெருந்தகை P.S.குமாரசாமி ராஜா அவர்களின் 127 வது பிறந்த நாள் விழா
Автор: SINGARAJAKOTTAI YOUTHS
Загружено: 2025-07-08
Просмотров: 1057
Описание: 08.07.2025 காலை மணி:09:00 அளவில் நம் மண்ணின் மைந்தர், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் சென்னை மாகான பிரதமர் ,ஒரிசா மாநில ஆளுநர் ,பெருந்தகை P.S.குமாரசாமி ராஜா அவர்களின் 127 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு P. S. குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் சிங்கராஜா கோட்டை ராஜுக்கள் மகாசபை சாா்பாக P.S.குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த பின்பு அவரின் நினைவாலையத்தில் புஸ்பாஞ்சலியும் நடைபெற்றது. மற்றும் நகரில் உள்ள அன்னாரது அனைத்து திருவுருவ சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: