Comfort Zone-ல் சிக்கித் தவிக்கிறீர்களா🚫Comfort Zone Stops Growth🏆வளர்ச்சியை தடுக்கும் Comfort Zone
Автор: Unnai Arindhaal
Загружено: 2025-06-30
Просмотров: 2952
Описание:
உங்கள் Comfort Zone-ஐ விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறீர்களா?
0:00 - Introduction
0:58 - What is Comfort Zone?
02:10 - Growth is Rstricted
05:23 - Missing Opportunities
07:28 - Lack of Self Confidence
10:20 - Boredom
12:04 - Unable to Adapt
14:04 - Relationship Issues
16:46 - Regret
18:22 - Takeaway
இந்த வீடியோவில், உங்கள் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் இந்த கண்ணுக்குத் தெரியாத சிறையில் இருந்து விடுபட்டு, உண்மையான வெற்றியை அடைவது எப்படி என்பதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளேன்.
Are you struggling to get out of your Comfort Zone? In this video, I have spoken in detail about how to escape this invisible prison that stops your growth and achieve real success.
இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக் கொள்வது:
✅ Comfort Zone என்றால் என்ன? அது ஏன் ஆபத்தானது?
✅ நமது மூளை ஏன் Comfort Zone-ஐ விரும்புகிறது?
✅ உங்கள் Comfort Zone-ஐ உடைத்தெறிய எளிய மற்றும் சக்திவாய்ந்த படிகள்.
✅ தோல்வி பயத்தை (Fear of Failure) கையாள்வது எப்படி?
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், Like செய்து உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
நீங்கள் எந்த விஷயத்தில் Comfort Zone-ல் இருக்கிறீர்கள்? Comment-ல் சொல்லுங்கள்!
மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு Subscribe செய்யுங்கள்.
Like 🗯️ Comment🔁 Share ✅ Subscribe
#TamilMotivation #ComfortZone #SelfImprovementTamil #GrowthMindset #VetriNichayam #tamilmotivationalspeech #selfimprovementtamil #personalitydevelopment #takerisk #motivationtamil
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: