30 நாள் இலவச ஆன்மீக பயிற்சி! காசி & திருவண்ணாமலையில்! சுவாமிஜி நித்யானந்தர் அழைப்பு!
Автор: Naishtikabrahmacharinis Order Malay
Загружено: 2025-09-20
Просмотров: 1
Описание:
கைலாசம் செல்ல வேண்டும் என்பது உங்கள் கனவா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!
நித்யானந்த பரமசிவம் அவர்களே நேரடியாக வழங்கும் "பரமசிவ சேனா" என்ற ஒரு மாத பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஒரு நேரடி அழைப்பு.
*இந்த முகாமில்:*
✅ 30 நாட்கள் பயிற்சி
✅ உணவு மற்றும் தங்குமிடம்
✅ நிகழ்ச்சிகள் அனைத்தும் *முற்றிலும் இலவசம்!*
இந்தியாவில் காசி மற்றும் திருவண்ணாமலை உட்பட உலகம் முழுவதும் இந்த பயிற்சி முகாம் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது கைலாசாவின் வாழ்க்கை முறையை நீங்கள் நேரடியாக அனுபவித்து, புரிந்து கொண்டு, ஒரு தெளிவான முடிவை எடுப்பதற்கான ஒரு "விசா இன்டர்வியூ" போன்றது என்கிறார் நித்யானந்தர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: