Dubai Labor Community Market | Low Price Veg, Fish & Meat # Dubai # Dubai labor community market
Автор: rakeshtn55art
Загружено: 2026-01-04
Просмотров: 1025
Описание:
இந்த வீடியோல் நான் துபாயில் உள்ள Ala Qusais Labor Community Market- (8 போயிருக்கேன். இங்க லேபர் மக்களுக்காக கம்மி விலையில் காய்கறிகள், மீன், சிக்கன், மட்டன், பழங்கள், மளிகைப் பொருட்கள் எல்லாம் கிடைக்குது.
இந்த vlog-ல
என்னென்ன பொருட்கள் கிடைக்குது
மீன் & இறைச்சி section
விலைகள் எப்படி இருக்கு
லேபர் மக்கள் எப்படி shopping பண்றாங்க
எல்லாத்தையும் முழுசா காட்டிருக்கேன்.
இந்த மாதிரி Dubai life, market vlog, useful information வீடியோக்கள் பிடிச்சிருந்தா
Like
| Share
Subscribe
பண்ணுங்க
Thanks for watching
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: