நான்காம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ் I கும்மியடி பெண்ணே பாடல் | 4th standard
Автор: Universe Vijay 369
Загружено: 2026-01-24
Просмотров: 57
Описание:
நான்காம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ் I கும்மியடி பெண்ணே பாடல் | 4th standard | #tamilrhymes #4thstdtamil
ஆனந்தம் விளையும் பூமியடி பாடல் நான்காம் வகுப்பு
கும்மியடி பெண்ணே கும்மியடி சுகம்
கோடி விளைந்திடக் கும்மியடி
நமது இன்னல் போனதடி - என்று
நெஞ்சம் நெகிழ்ந்தே கும்மியடி
பாவலர் புகழும் பூமியடி- நம்
பாரதம் என்னும் தேசமடி
ஆனந்தம் விளையும் பூமியடி- புகழ்
ஆரம் கொண்ட தேசமடி
அறிவில் சிறந்த தேசமடி-நல்
அறிஞர்கள் வாழும் பூமியடி
மலையாய் உயர்ந்த தேசமடி- பெரும்
வளமும் கொண்ட பூமியடி
இந்தியா நமது தேசமடி- நீ
இணைந்து ஒன்றாய் வாழ்ந்திடவே
மண்ணைத் தாயாய் போற்றிடடி-உன்
கண்ணைப் போலக் காத்திடடி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: