02.10.2025. விஜயதசமி அன்று அட்சராப்யாஸம் நிகழ்ச்சி மற்றும் பாரிவேட்டை நிகழ்ச்சி .
Автор: SINGARAJAKOTTAI YOUTHS
Загружено: 2025-10-03
Просмотров: 452
Описание: 02.10.2025. விஜயதசமி அன்று #அட்சராப்யாஸம் நிகழ்ச்சி ,#வித்யாரம்பம் ( ஏடு எழுதும் நிகழ்ச்சி. ) மற்றும் பாரிவேட்டை நிகழ்ச்சி இராஜபாளையம் .புதுப்பாளையம். சிங்கராஜா கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ #கோதண்டராமஸ்வாமி திருக்கோவிலில் நடைபெற்றது.ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு ஏடு எழுதி ஸ்ரீ கோதண்டராமர் ஸ்வாமி அருள் பெற்று மகிழ்ந்தனர்..மாலை ஸ்வாமி வீதி புறப்பாடு நடைபெற்றது. இவன்.சிங்கராஜா கோட்டை ராஜுக்கள் இளைஞர் அணி.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: