Cricket Visa Crisis! இந்தியா மறுப்பு – பாகிஸ்தான் வேருடைய வீரர்களுக்கு வீசா இல்லை | T20 World Cup
Автор: Rif Media Net
Загружено: 2026-01-14
Просмотров: 972
Описание:
T20 உலகக் கோப்பை போட்டிகள் நெருங்கும் நிலையில்,
கிரிக்கெட் உலகம் ஒரு புதிய சர்ச்சையில்
சிக்கியுள்ளது.
பாகிஸ்தான் வேருடைய அமெரிக்க
கிரிக்கெட் வீரர்களுக்கு,
குறிப்பாக Ali Khan போன்றவர்களுக்கு,
இந்தியா வீசா வழங்க மறுத்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவு T20 World Cup
திட்டங்களில் பெரும் குழப்பத்தை
உண்டாக்கியுள்ளது.
இதற்கு எதிராக ஜிம்பாப்வே
போட்டிகளை புறக்கணிக்கலாம்
என்று எச்சரித்துள்ளது.
மேலும், பங்களாதேஷ்
இந்தியா பயணத்தை தவிர்த்துள்ளதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீசா பிரச்சினை காரணமாக,
உலகக் கோப்பை போட்டிகளின்
அட்டவணை மற்றும் பங்கேற்பு
பாதிக்கப்படுமா என்ற கேள்வி
உயர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணி,
இந்தியாவின் நிலைப்பாடு,
மற்ற நாடுகளின் எதிர்வினைகள்
மற்றும் உலக கிரிக்கெட்டில்
இதன் தாக்கம் என்ன என்பதை
இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
👉 Breaking Sports News in Tamil-க்கு Subscribe செய்யுங்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: