தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 03
Автор: Namma Ooru Perumai
Загружено: 2024-03-02
Просмотров: 123416
Описание:
பகுதி 01
• தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவ...
பகுதி 02
• தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள தேரிக்குடியிருப்பு பகுதியில் குடி நின்று அருள் கொடுக்கும் கற்குவேல் ஐயனார் கோவில் உருவான கதையினை. உண்மைத் தரவுகளோடு கொஞ்சம் புனைவையும் சேர்த்து தெளிவாக சொல்லி இருக்கிறேன். உங்கள் பேராதரவுடன் பயணிக்கும் நான் இதுபோன்ற கதைகளை எடுத்துச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வணக்கம் உறவுகளே...
நான் நம்ம ஊரு பெருமை யுட்டியூப் பக்கத்தின் இயக்குனர் சபரிக்கண்ணன்.
நாங்கள் பதிவு செய்துவரும் கதைகளும் அதன் அற்புதமான நகர்வும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என்று நம்புகின்றோம்.
இதுபோன்று உங்கள் பகுதியில் உள்ள கிராம தெய்வத்தின் கதைகளும் அதன் தரவுகளும் உங்களுக்கு முழுமையாக தெரியும் என்றால் அது நம்ம பக்கத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்பு எண் 9786711781
நன்றி...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: