Tips to save Onion for using Dosa Tawa👍
Автор: Wow_Home
Загружено: 2022-09-15
Просмотров: 189
Описание:
⚡️இந்த டிப்ஸ் எதுக்கு அப்படின்னா...,
நம்ப வெங்காயத்தை அதிகமா செலவழிக்க வேணாம்னு நினைச்சுகிட்டு பல பேர் வீட்டில் பிளாஸ்டிக் இல்லனா லெதர் ஸ்டிக் வச்சு தோசை பேன்ல ஆயில் யூஸ் பண்ணுவோம் அதுக்கு பதிலா வெங்காயமே யூஸ் பண்றது ரொம்ப நல்லது....
⚡️கண்டிப்பா இந்த மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க நீங்க வெங்காயத்தையும் மிச்சம் செய்யலாம்....
⚡️வெங்காயம் வீட்ல இல்லாத நேரத்துல நீங்க இதையே பயன்படுத்திக்கலாம்....
⚡️எந்த ஒரு வாடையும் வராது வெங்காயமும் கெட்டுப் போகாது வெங்காயத்துல சுருக்கம் வந்து பழசா தெரியும்போது நீங்க வேற வெங்காயத்தை மாத்திக்கலாம்....
Don't Forgot To Click Subscribe Button For the Next video updates ❣️
✅️ Wow Home Link 📥
/ wowhome
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: