அளவில்லாத அன்பே / பாடியவர்: Fr. கிளாரட் / Claret Creations
Автор: Claret Creations
Загружено: 2024-12-17
Просмотров: 1265
Описание:
Creative Head: Fr. கிளாரட்.
பாடல், இசை & இசை தயாரிப்பு: Fr. ஆன்றோ விஜயன்
இசை இயக்கம்: திரு.கிலிங்ஸ்டன்
பாடியவர்: Fr. கிளாரட்
குரல் பதிவு & கலவை:
Fr. அனில் பால் SVD,
ஈஷ்வாணி கேந்திரா, புனே.
படத்தொகுப்பு
MWC Blessing River,Madurai
தயாரிப்பு : Claret Creations
அளவில்லாத அன்பே
அதிசயமே -உன்னை
ஆராதனை செய்கிறேன்
உன்னை ஆராதனை செய்கிறேன்
1)தொலைந்தேன் எனக்குள்
என்னை கண்டு கொண்டாய்
பார்வை இழந்தேன்
என்னை காணவைத்தாய்-2
உன்னருள் எனைத்தாங்கும் நேரமிது
உள்ளமது உவகையுறும் காலமிது
நம்பினேன் உனையே நலமளித்தாய்
தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கமென்றாய்
புது வாழ்வென்றாய்
2)அலைந்தேன் உலகில்
என் உடன் நடந்தாய்
ஆதரவிழந்தேன் என்னை
தாங்கி நின்றாய்
ஆறாக உன் அன்பு வழிந்தோடி
மாறாத நேசமாய் தாங்கியது
வாழ்வே என்றும் நீதான் எனக்கு
வருத்தம் பனிபோல் மறையும் எனக்கு
மகிழும் மனது
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: