மஹா சிவராத்திரி சிறப்பு பாடல் | Maha Sivaratthiri Sirappu Paadal | Om Tamil Calendar
Автор: Om Tamil Calendar
Загружено: 2021-03-10
Просмотров: 1635
Описание:
மஹா சிவராத்திரி சிறப்பு பாடல்
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி திதியன்று கடைபிடிக்கப் படுவதுதான் "மஹா சிவராத்திரி" விரதமாகும். "மஹா சிவராத்திரி"-யானது, சிவபெருமான் எழுந்தருளும் இராத்திரியாகவும், சிவனை அர்ச்சிக்க வேண்டிய இராத்திரியாகவும், சிவனோடு ஐக்கியமாக வேண்டிய இராத்திரியாகவும், தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற இராத்திரியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
ஓம் தமிழ் காலண்டர்...https://bit.ly/3f27mgR
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: