விருச்சிகம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்|Scorpio 2026 Prediction|Rishabanandhar
Автор: BAKTHI INFINITY
Загружено: 2025-12-06
Просмотров: 45139
Описание:
#bakthiinfinity |#bakthiinfinityastrology |#viruchigamrasi |#Rishabananthar |#ShivanWorship |#sivan |#tamilspirituality |#tamilastrology |#sivantemple |#divineremedy |#spiritualguidance |#devaram |#shivandevotional |#shivan |#astrologyintamil |#FaithAndDevotion |#RasiPariharam |#scorpio |#ThulamRasiAstrology |#sivansongs |#viruchigam |#viruchigamrasipalan |#trending |#viruchigamrasi2025 |#viruchigamrasipalan |#viruchigamrasi |#scorpiohoroscope |#bakthiinfinitychannel |#rasipalan |#bakthiinfinitytamil |#wealth |#wealthtips |#money |#moneytips |#viral |#marriage |#career |#success |#relationship |#palangal |#parigarangal |#sivan |#shivansongs |#sivanadiyagal |#viruchigam2026 |#viruchigamcharacter |#viruchigamrasipalan |#viruchigamtamil |#rasipalantoday |#rasipalangal |#viruchigamrasi2026 |#lifeprediction |#viruchigamrasicharacter |#2026 |#predictions |#jothidam |#jathagam |#viruchigam2026
|#astrology |#newyearpredictions
**************************************************
For Booking Swamy's appointment 👇
Normal Appointments(On Line) -
7339293007
VIP Appointments -
7449000477
**************************************************
விருச்சிகம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! | Scorpio 2026 Predictions | Rishabanandhar | Viruchigam 2026 Palangal | Scorpio New Year Predictions 2026 | #viruchigam #viruchigamrasi #sivan #devaram #trending #bakthiinfinity #bakthiinfinityastrology
🌟 தேவாரம்: 👇
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 1 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 2 பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவ மொன் றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 3 பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 4 தயங்கு தோலை உடுத்த சங்கரா
சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்
பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 5 விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 6 வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் ஏது காவல்கொண்
டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7 படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 8 சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 9 முந்தி வானவர் தாந்தொழு முருகன்
பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
ஒன்றுந் தாமி லரே.
🙏 உங்கள் அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள்! இது போன்ற ஆன்மிக மற்றும் ஜோதிட ரகசியங்களுக்கு BAKTHI INFINITY சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்!
******************************************************
*ரிஷபானந்தா அவர்களின் மற்றைய வீடியோ தொகுப்புகள் *
✅ மேஷம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்!
👉 • மேஷம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வே...
✅ ரிஷபம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்!
👉 • ரிஷபம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வ...
✅ மிதுனம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்!
👉 • மிதுனம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட ...
✅ கடகம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்!
👉 • கடகம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வே...
✅ சிம்மம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்!
👉 • சிம்மம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட ...
✅ கன்னி விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்!
👉 • கன்னி விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வே...
✅ துலாம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்!
👉 • துலாம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வ...
*******************************************************
Facebook Link : https://www.facebook.com/share/Uoo4ep...
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vah5...
Follow the BAKTHI INFINITY channel on Telegram:
https://t.me/+yCjz7jWMtZNmOTc1
Follow the BAKTHI INFINITY channel on Instagram:
https://www.instagram.com/bakthiinfin...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: