முருகன் 108 போற்றி–அருள் வழங்கும் புனித நாமவழிபாடுLord Murugan 108 Pottri Chanting – Divine Powerful
Автор: lovelygod
Загружено: 2025-12-01
Просмотров: 4631
Описание:
“முருகன் 108 போற்றி” – ஸ்ரீ சுப்ரமணியன் பெருமானின் 108 நாமங்களை போற்றி பாடும் இந்த புனித ஸ்தோத்திரம், பக்தர்களுக்கு அமைதி, துணிவு, கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, குடும்ப நலன் ஆகியவற்றை அருளும் சக்தி கொண்டது.
இந்த போற்றி கேட்பதனால்:
மனம் தெளிவாகும்
சினம், பயம், குழப்பம் நீங்கும்
தடைகள் அகலும்
வேலை / பிசினஸ் முன்னேற்றம்
குழந்தைகளுக்கு கல்வி அருள்
குடும்பம் முழுவதும் அமைதி, செழிப்பு
ஓம் சரவணபவா 🙏
வேல் முருகன் அருள் எங்கள்மேல் பொழியட்டும்! #vadapalanimurugantemplekumbabishekamlive #love #devotionalsong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: