பொய் மேல் பொய் | வசமாக சிக்கிய நிகிதா | CBI | nikitha | ajithkumar case
Автор: Samaniyan
Загружено: 2025-07-25
Просмотров: 625230
Описание:
CBI விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதில் சொல்லி வசமாக சிக்கிய நிகிதா! அஜித் குமார் கொலை வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்பட்டு கடந்த 10 நாட்களாக CBI விசாரித்து வருகிறது, இந்த வழக்கின் முக்கிய புள்ளியாக இருக்கும் நிகிதாவிடம் சம்மன் அனுப்பி நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்த CBI அதிகாரிகள் பல குறுக்கு கேள்விகளைக் கேட்டு முக்கிய தகவல்களை பெற்றுள்ளனர். அஜித்குமார் வழக்கில் ஏற்கனவே பல பொய்களை வெட்ட வெளிச்சமாக பேசி அம்பலப்பட்டுள்ளார் நிகிதா. இந்த வழக்கில் நிகிதா சந்திக்கப் போகும் சிக்கல்கள் பற்றி இதில் பார்ப்போம்! அஜித்குமார் கொலை கொலை வழக்கில் முழுமையான நீதி கிடைக்கும் வரை இதை விடப்போவதில்லை.
#nikitha #cbi #cbienquiry #ajithkumarcase #police
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: