Ooty. Karnataka horticulture garden. ஊட்டியில் கர்நாடகா பார்க் முழு வீடியோ அழகிய காட்சி.
Автор: KS_ooty_Vlogs
Загружено: 2026-01-14
Просмотров: 347
Описание:
ஊட்டில் கர்நாடக மாநிலம் சொந்தமான கடன். ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர். ஊட்டி ஃபோட்டோஸிலிருந்து ஒன் கிலோ மீட்டர். ஊட்டி சேரிங் கிளாஸ்ல இருந்து 3 கிலோமீட்டர்.
இந்த கார்டனின் அழகிய காட்சிகளும் உள்ளன. தொங்கு பாலம் அழகிய நீர்வீழ்ச்சி வண்ண வண்ண பூக்கள் சாம்பிராண மரத்தில் புதுப்புது டிசைன்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதாவது விலங்குகள் உருவங்கள் மயில்கள் புல் தரைகள் பார்ப்பதற்கு பச்சை பச்சைகள் என்று காட்சியளிக்கிறது. கார்டன் உள்ளே செல்ல வாகனங்களும் உள்ளன அழைத்து செல்கின்றன. அதற்குக் கட்டணம் உண்டு
கார்டன் நுழைவு கட்டணம் 100 ரூபாய்
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி உண்டு ..
நம்ம சேனலை பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க லைக் பண்ணுங்க
மீண்டும் ஒரு தகவலுடன் சந்திக்கிறேன் ஊட்டியில் இருந்து கண்ணன்
🙏🙏🙏🙏🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: