Dhyana padal | எந்தன் வாழ்வின் சொந்தம் நீயே/தியானப் பாடல்
Автор: MRJ MELODIES
Загружено: 2019-09-22
Просмотров: 59183
Описание:
எந்தன் வாழ்வின் சொந்தம் நீயே
என் இயேசுவே
உம்மையன்றி யாரும் இல்லை
சொந்த இயேசுவே
இயேசுவே என் இயேசுவே
பேசுமே என்னோடு பேசுமே
உள்ளங்கையில் பொறித்தென்னை
உனதாக்கும் இயேசுவே-என்
உள்ளமெல்லாம் நீர்தானே
என் இயேசுவே
நீயின்றி நானில்லை என் இயேசுவே-உன்
நினைவின்றி வாழ்வில்லை என் இயேசுவே
சொந்தமாக நீ போதும் என் இயேசுவே-என்
தாயென்னை மறந்தாலும்
மறவாத இயேசுவே-தாய்
கருவிலே உருகொடுத்த என் இயேசுவே
ஒருபோதும் விலகாத என் இயேசுவே-உன்
மடிமீது தவழ்வேனே என் இயேசுவே
சொந்தமாக நீ போதும் என் இயேசுவே-என்
Lyrics & Music: Rev.Fr.James
Album : Neengatha Ninaivaaga
Singer : Srivardhini
Music Direction : Raja Isai Bharathi
Keys:Varghese John
Tabla : Venkat Rao
Flute : Sathish
Sitar : Kishore
Recordist : Sundher
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: