15 ஊரில் அடித்து ஊற்றும் மழை-முக்கிய அப்டேட் tn heavy rain today chennai imd | imd heavy rain alert
Автор: Dinamalar
Загружено: 2025-11-19
Просмотров: 58652
Описание:
#Partnership தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. அதன் அறிக்கை:
நேற்று குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
இன்னொரு பக்கம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.#TamilNaduHeavyRainAlert #ChennaiHeavyRain #IMDRainToday #IMDChennai #ChennaiWeather #TamilNaduWeather #RainAlert #WeatherUpdate
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: