குரு பகவான் வலுவாக இருந்தால் இந்த யோகம் வேலை செய்யும்|ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி | THIRUVARUL TV
Автор: Thiruvarul TV
Загружено: 2025-07-18
Просмотров: 453
Описание:
குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், செல்வம், கல்வி, தொழில், மகத்தான யோகங்கள், மற்றும் அதிர்ஷ்டம் சக்திவாய்ந்ததாக இருக்கும். ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி அவர்கள், குரு பகவானின் சக்தி, அதன் தாக்கம், மற்றும் சிறப்பு யோகங்கள் பற்றிய ஆன்மீக ரகசியங்களை இந்த வீடியோவில் விளக்குகிறார்!
#thiruvarultv #adityaguruji #Guruthasai #adityagurujiinterview #astrology #astrologer #tamilastrology #guru #sani #sevvai #sooriyan
ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி
8681998888
Facebook Page : / thiruvarultv
Twitter : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029VaeJ...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: