பழந்தமிழர்களின் வானியல் அறிவு
Автор: SC Talks
Загружено: 2022-11-14
Просмотров: 214
Описание:
SC Talks,ல் SC Talks,ல் பழந்தமிழர் அறிவியல் என்ற பிளேலிஸ்டில் பழந்தமிழர் விவசாயத்தை அடுத்து பழந்தமிழர் வானியல் அறிவு பற்றி முடிந்தவரை பேசியிருக்கிறோம். இந்த வீடியோவில் விண்ணுக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பு, அவர்களது வானியல் எத்தனை ஆண்டு அனுபவம், எப்படி எப்படி ஐந்திரம் பஞ்சாங்கத்தை உறுவாக்கினான், அவனது வானியல் அறிவியல் எப்படி இருந்தது. பூமி தன்னைத்தானே சுற்றும்போது ஒரு வட்டம், அது நாள், ஆறு வகை பொழுது, பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றி ஆறம்ப புள்ளிக்கு வரும்போது ஆண்டு. அதை ஆறாக பிரித்து பருவகாலங்கள். பலகோடி வின்மீன்கள் இருந்தாலும் 12 விண்மீன் கூட்டத்தில், பூமி பயனிக்கும் போது அருகில் இருப்பவை கண்ணுக்கு தெரிந்தவையை பட்டியலிட்டு, எந்த விண்மீன் கூட்டத்தில் பூமி நுழைகிறதோ அன்றிலிருந்து அந்த நட்சத்திர கூட்டங்களின் பெயரில் மாதமாக 12 மாதங்களை உறுவாக்கிய அவனது அறிவியல் என்பது பற்றி பேசயிருக்கிறோம். அதேபோல பூமி/வியாழன்/சனி நட்சத்திரங்கள் மூன்றும் ஆரம்ப புள்ளியை வந்தடைய எடுத்துக்கொண்ட காலம் 60 ஆண்டுகள் இந்த 60 அறுபது ஆண்டுகளி்ல் பூமியை பாதிக்கும் மாற்றங்களை கண்டறிந்து 60 ஆண்டு கணக்கு, பேசப்பட்டிருக்கிறது. கோளங்களை பற்றிய அவனது தேடலை இன்னும் விரிவாக அடுத்து வரும் வீடியோக்களில் தொடர்ந்து பேசலாம். இதை பற்றி மறக்காமல் கமெண்ட்ஸ் எழுதுங்கள், மேலும் பேசலாம்.
மற்றவர்களை பார்க்க சொல்லுங்க
நீங்கள் எங்கள் சேனலில் சப்ஸ்கிரைப் பண்ணுங்க
மற்றவர்களை உறுப்பினர்களாக ஆக சொல்லுங்க...
அவசியம் கமென்ட் செய்யுங்கள். உங்களது சிந்தனைகளையும் கொடுத்து உதவுங்கள்.
அன்புடன்.
செந்தில் சந்திரசேகரன்.பாருங்கள்
கமெண்ட்ஸ் எழுதுங்கள்
எமது பிளேலிஸ்ட்கள். பார்க்க சொடுக்கவும்.
• கதை கேளு...
• கடவுள் ஒரு தேடல்
• பழந்தமிழர் அறிவியல்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: