வீட்டில் | பணிபுரியும் இடத்தில் குபேரர் சிலை வைத்தால் அதிர்ஷ்டத்தை கொடுக்குமா?
Автор: JKV ASTRO
Загружено: 2025-01-20
Просмотров: 530
Описание:
At home | Work Place Does Kuber's idol at work bring good luck?
"JKV ASTRO" நேயர்களுக்கு வணக்கம்..!
பெரிய பெரிய தொழில் ஸ்தாபனங்கள் நிறுவனங்கள் போன்ற இடங்கள்லையோ அல்லது வீடுகளையோ நீங்க பார்த்திருப்பீங்க குபேர பொம்மையை வச்சிருப்பாங்க. இந்த குபேரன் பொம்மைக்குன்னு ஒரு சில ஆகர்ஷன சக்திகள் உண்டு.
அதாவது நீங்க அதை சாதாரணமாக பொம்மை நினைச்சீங்கன்னா பொம்மை ஆனா அவையே சில சக்திகளோட இருக்கறதுனால அதற்கும் பூஜைகள் செய்றாங்க. அந்த பொம்மையையும் வாங்கிட்டு வந்து சரியான திசை நோக்கி வைக்கும் பொழுது அதன் வழியாகவும் நல்ல ஆக்கர்ஷணம் கிடைக்கிறது.
அதாவது நல்ல தன ஆகர்ஷணம் கிடைக்குது அப்படின்னு சொல்றது உண்டு. அதாவது பூரட்டாதி நட்சத்திரத்தின் உடைய அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானின் நட்சத்திரத்தில் இந்த பூரட்டாதி அப்படிங்கறது வருது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் குபேரர்.
அதனால இந்த குபேரனுடைய வழிபாடும் அவரின் பொம்மையும் தன ஆகர்சனத்தை அதிகப்படுத்தும். ஏனெனில் இந்த குபேரன் தனத்தின் பாதுகாவலன் லட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் இருக்கு.
You have seen places like big industrial establishments or houses where Kubera doll is kept. This Kuberan doll has some wealth attraction powers.
I mean, if you think of it as a toy, it is a toy, but because it has some powers, you do pujas for it too. When you buy that toy and place it in the right direction, you get good attraction through it.
There is a saying that if you get good wealth attraction, Puratati Nakshatra is Guru Bhagavan's nakshatra. Kubera was born in Puratathi Nakshatra.
So the worship of this Kubera and his puppet will increase money akarsana. Because there is a belief that Lakshmi, the protector of this Kubera, resides.
JKV ஆஸ்ட்ரோ ஆலோசனை சேவைகள்:
நல்ல பலன்களை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது?
நம் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட கிரகத்திற்கு உண்டான தோஷத்தை எவ்வாறு குறைத்துக் கொள்வது?
நமக்கு யோகத்தைக் கொடுக்கும் கிரகம் எது? எந்த வழியில் சென்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்? - போன்ற பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு JKV ASTRO சேனலை SUBSCRIBE செய்து கொண்டு தொடர்ந்து பாருங்கள்.
ஜோதிட முறைகள்:
• பாரம்பரிய ஜோதிட சாஸ்திரம்
• DNA ஜோதிடம்
• பிருகு நந்தி நாடி ஜோதிடம்
• ஜோதிட ஸ்ரீ ஜோதிடம்
• தாம்பூல பிரசன்னம்
• சோழி பிரசன்னம்
• திதி, யோக, கரண ஜோதிடம்
JKV ASTRO சேனல் மூலமாக நீங்கள் ஜோதிட வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும், சூட்சும ஜோதிட ரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்களுக்கு நிவர்த்தி தரும் பரிகார ஆலயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9445314927 வாட்ஸ் அப்பில் முன்பதிவு அவசியம்.
சேவை கட்டணம் உண்டு #astrodharani #jkvastro #jkvmatrimony #shorts #shortsvideo #short #astrology #horoscope #rasipalan
இப்படிக்கு
OM Muruga Astro DHARANI - JKV ASTRO
M.Sc B.Ed MATHS MA ASTROLOGY
CHENNAI
@ommurugaastrodharani
@JKVASTRO
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: