Bjpவுடன் tvk கூட்டணி உறுதி |
Автор: Nanba Pesu
Загружено: 2025-10-04
Просмотров: 220
Описание:
#tvkvirtualwarriors #vijaytvk #karurstampede #politicalinkarur #politicalnews #tvknewskarur #stampedenewskarur #tvkvsdmk #tamilnadupoliticalissue #karurissue #vijaypolitics #politicalissuetvk #tvkalliance #2026election #tvkalliancewithbjp #vijaykarurvisit #vijaycaseissueupdate #vijaypoliticalentry #vijaycampaign #vijaycameback
தமிழ்நாட்டில் 2026 தேர்தல் களம் ஒரு வித்தியாசமான தேர்தலா தான் இது அமைய இருக்கிறது ஏன்னா திமுக அதிமுக இந்த இரண்டு பிரதான கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி ஆண்டுட்டு வந்த நிலையில இப்ப மூன்றாவதாக தமிழக வெற்றி கழகம் புதிய மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கு அப்படின்னு சொன்னா ஆச்சரியப்படுவதற்கு இல்லை விஜயின் இந்த தேர்தல் வருகையினால் அரசியல் களம் அதிர போது தான் சொல்லணும் யாருக்கு எந்த அளவுக்கு வாக்குகள் வரும் என்பது ஒரு கேள்விக்குறியா தான் அமைந்திருக்கு அடுத்த யார் முதல்வர் எந்தக் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற குழப்பமும் தமிழ்நாட்டில் நிலவுது திமுக மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப அணியை கொண்டுள்ள ஒரு கட்சியாய் இருந்தாலும் அதற்கு இணையாக தற்போது வந்திருக்கும் தாவெக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியும் சரிக்கு சரியா ஈடு கொடுக்குது அப்படிங்கிறத நம்ம சமூக வலைதளங்களின் பதிவுகளை பார்க்கும்போது தெரியுது ஏன்னா இளைஞர்கள் மத்தியில ஒரு பெரிய வரவேற்பை விஜய் பெற்றிருக்கும் நிலையில பல்வேறு கட்சியினரும் விஜயுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக நம்ம பார்க்க முடியுது ஆனால் 2026 தேர்தல் வியூகங்களை மற்ற கட்சிகள் எவ்வாறு அமைக்கும் அப்படிங்கறது இதுவரைக்கும் கணிக்க முடியாத ஒரு விஷயமா தான் இருக்கு இதையெல்லாம் நம்ம தேர்தல் முடிந்து தேர்தலில் முடிவுகள் வரும் போது மட்டுமே கணிக்க இயலும் எது எப்படியோ ஒரு பெரிய அரசியல் புரட்சி நடக்கப்போவது அப்படிங்கறதுல எந்த விதமான மாற்றமும் இல்லை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: