#piddukku
Автор: EelamKaraoke🇨🇵
Загружено: 2020-12-17
Просмотров: 28501
Описание:
பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார் திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர் தான்தோன்றி ஈஸ்வர ராய் தெரிகின்ரவர்
பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர் தான்தோன்றி ஈஸ்வர ராய் தெரிகின்ரவர்
பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
திருவடிவம் தரு வடிவம் சிவ வடிவம் தொழு வினை முடியும் உரு வடிவம் வடி முடி வடிவம் சிவ வடிவம் தொழு வினை முடியும்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
( இசை..)
தானாக உருவாகி இங்கெளுந்தார் இந்த தமிழ் ஊரில் வந்தன்ரி நீ அமர்ந்தாய்-. (இரண்டு தடவை)
தேனாலும் பாலாலும் நீராடுவோம் தேனாலும் பாலாலும் நீராடுவோம்
உன் திருவாசல் வந்து உந்தன் தேரோடுரோம்-- (இரண்டு தடவை)
பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலை உருவானார். (இரண்டு தடவை)
(இசை...)
நீ அமர்ந்து இருக்கின்ற ஊரினிலே வந்து நீ தெரிகின்ற ஐயா தேரினிலே (இரண்டு தடவை)
தாயவள் இருக்கின்றாள் அருகினிலே தாயவள் இருக்கின்றாள் அருகினிலே
என் சா வருகின்றதையா எதிர் வீட்டிலே ---- (இரண்டு தடவை)
பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார் ------ (இரண்டு தடவை)
(இசை...)
பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன் நீ பார்வைக்கும் உயிர்கொடுத்த பெரிய சிவன்------(இரண்டு தடவை)
இன்றைக்கு எமக்காக எழுவாயையா ----+++(இரண்டு தடவை)
எங்கள் இடர் கண்டு உடன் வந்து அருள்வாய் ஐயா ----(இரண்டு தடவை)
பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் ------(இரண்டு தடவை)
திக்கெட்டும் அருள் ஆட்சி புரிகின்றவர்-----(இரண்டு தடவை)
தான்தோன்றீஸ்வரராய் தெரிகின்றவர்------(இரண்டு தடவை
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார் (இரண்டு தடவை)
ஆதரவுக்கு நன்றி.....
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: