குப்பை அள்ள போராடியவர்களுக்கு நேர்ந்த கதி: திருப்பூரில் பரபரப்பு | Tiruppur Garbage Protest
Автор: Dinamalar
Загружено: 2025-11-18
Просмотров: 7836
Описание:
#Partnership குப்பைகளை அப்புறப்படுத்த முறையான திட்டமிடல் இன்றி திருப்பூர் மாநகராட்சி தவித்து வருகிறது.
60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இப்போது திருப்பூரை சுற்றி உள்ள கைவிடப்பட்ட பாறைகுழிகளில் கொட்டப்படுகிறது.
இதற்கும் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியதால், குப்பைகள் சேகரிக்கப்படும் பகுதியிலேயே அரசு புறம்போக்கு நிலங்களில் குவித்து வைக்கப்படுகிறது.# #TiruppurProtests
#GarbageDumping
#MigrantWorkers
#SiruPuluvapatti
#EnvironmentalJustice
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: