செங்கோன்மை | 55 | சோமேசர் முதுமொழி வெண்பா | மாதவச் சிவஞான சுவாமிகள் |
Автор: Madurai Pechu
Загружено: 2025-08-05
Просмотров: 57
Описание:
55. செங்கோன்மை
மைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்
சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: