Mango pickle | மாங்காய் ஊறுகாய் | ஒரு வருஷத்துக்கு வெளியே வச்சாலும் கெட்டுப் போகாது.ருசி அலாதி.
Автор: Sarasus Samayal
Загружено: 2020-06-04
Просмотров: 2490454
Описание:
#mangopickle #மாங்காய்ஊறுகாய்
மாங்காய் ஊறுகாய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
ஊறுகாய் மாங்காய் நறுக்கியது 5 கப்
மிளகாய்த்தூள் அரை கப்
கல் உப்பு வறுத்து தூளாக்கியது அரை கப்
நல்லெண்ணெய் முக்கால் கப்
கடுகுப் பொடி தேவைக்கு
வெந்தயப்பொடி தேவைக்கு
பெருங்காயத் தூள் தேவைக்கு
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
கடுகு சிறிதளவு தாளிக்க
மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளை வைத்து வீடியோவில் செய்து காட்டியதை போல மாங்காய் ஊறுகாய் தயாரிக்கவும். சுவை அபாரமாக இருக்கும். ஒரு வருஷத்துக்கு கூட கெட்டுப் போகாது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: