₹3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக அப்பாவையே கொன்ற மகன்கள்! 😱 | Thiruvallur Snake Bite Case
Автор: Tamil Thuli News
Загружено: 2025-12-28
Просмотров: 120
Описание:
3 கோடி இன்சூரன்ஸ் பணம் மற்றும் அரசு வேலைக்காக பெற்ற தந்தையையே பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மகன்களின் அதிர்ச்சி பின்னணி!
Description: திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர்ப்பேட்டையில் நடந்த இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 56 வயதான கணேசன் என்பவர் அரசு பள்ளி ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அவர் எடுத்து வைத்த ₹3 கோடி இன்சூரன்ஸ் பணமே அவருக்கு எமனாக மாறியது.
கட்டுவிரியன் பாம்பை பிடித்து வந்து, தூங்கிக்கொண்டிருந்த தந்தையை கடிக்க வைத்து கொலை செய்த மகன்கள் மோகன் மற்றும் ஹரிஹரன். இந்த திட்டமிட்ட கொலை எப்படி வெளிச்சத்திற்கு வந்தது? இன்சூரன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தது எப்படி? முழு விவரங்களையும் இந்த வீடியோவில் பாருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: