ஜிப்ஸி – 48 CUTS! சென்சார் போர்டை கலாய்த்த ஜீவா
Автор: Tea Kadai News
Загружено: 2026-01-12
Просмотров: 1915
Описание:
"நான்தான் சென்சார் போர்டின் Brand Ambassador!
ஜிப்ஸி படத்துக்கு மட்டும் 48 CUTS போட்டாங்க…” 😄
‘தலைவர் தம்பி தலைமையில்’
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜீவா,
“என்னைதான் சென்சார் போர்டு முதலில் செய்தது…
அதுக்கப்புறம் கொரோனாவும் என்னை செய்தது!”
என்று கிண்டலாக பேசினார்.
இந்த பேச்சு இப்போ ரசிகர்களிடையே
செம வைரலா சுற்றிக்கிட்டு இருக்கு! 🔥
#Jiiva #Gypsy #CensorBoard #Kollywood #TamilCinema #TamilShorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: