திருவல்லம் ஸ்ரீ பரசுராமர் ஆலயம் | முன்னோர் வழிபாடு | Thiruvallam Sri Parasuramar Temple | Kerala
Автор: Cityboy Vision
Загружено: 2025-08-09
Просмотров: 3461
Описание:
அனைவருக்கும் வணக்கம் !
சிட்டிபாய் விஷன் சேனலுக்கு
உங்கள் அனைவரையும்
அன்புடன் வரவேற்கிறோம்.
கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள திருவல்லத்தில்
ஸ்ரீ பரசுராமர் ஆலயம் இருக்குதுங்க
இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் பழமையான கோவிலாகும்
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் முன்னோர்களுக்கு தர்பணமும்
தில ஹோமமும் செய்றாங்க
அவரவர் தங்கள் முன்னோர்கள் இறந்த நாளின் திதி அல்லது நட்சத்திரத்தில்
வந்து தங்களுடைய முன்னோரை வழிபடு செய்றாங்க
இவை இரண்டும் தெரியலனா அமாவாசை பௌர்ணமி தமிழ் மாத பிறப்பின் முதல் நாள் பஞ்சமி திதி
மகம் நட்சத்திரத்திலும் வழிபாடு செய்யலாங்க
அம்மா அப்பா மற்றும் உறவுகள்
நம்முடன் இருக்கும் போதே அவர்களை
நல்லா பாத்துக்கணும்
எதுக்குன்னா அது நம்ம கடமை
அவர்கள் இறந்த பிறகு அவர்களை
வழிபட தவறாதீங்க இது நாம் அவர்களுக்கு பட்டகடன்
கடனை சரியா திருப்பி கொடுத்திடுங்க வாழ்வில் நிம்மதி தானா வந்தது சேருமுங்க
ஓம் ஸ்ரீ பரசுராமர் பொற்பாதம் போற்றி
#cityboyvision
#parasuramartemple
#thiruvallam
#pitiruvazhipadu
#thiruvananthapuram
#amavasaipooja
#keralatemple
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: